Total verses with the word செய்யப்படக்கடவது : 3

1 Corinthians 14:26

நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.

1 Corinthians 16:14

உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.

1 Corinthians 14:40

சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.