Bible
🏠 Lyrics Chords Bible

Deva Kumara Deva Kumara - தேவ குமாரா தேவ குமாரா

தேவ குமாரா தேவ குமாரா

தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் 

உடைந்த பாத்திரம் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே 

உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான்
இதை உலகே அறியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே 

தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் 

Deva Kumara Deva Kumara Lyrics in English

Thaeva kumaaraa thaeva kumaaraa Enna nenachchidunga Thaeva kumaaraa thaeva kumaaraa Konjam nenachchidunga Neenga nenachchaா aasirvaathanthaan Enna maranthaa engae povaen naan  Utaintha paaththiram naan Athu umakkae theriyum Dhevan payanpaduththukireer Ithu yaarukku puriyum Uthavaatha ennil neer uravaaneer Neenga illaamal en ulakam vilikkaathae Uthavaatha ennil neer uravaaneer Neenga illaamal en ulakam vilikkaathae Neenga illaamal en ulakam vilikkaathae Neenga illaamal en ulakam vilikkaathae  Ummai maranthu vaalnthavan naan Athu umakkae theriyum Ummai maraுthaliththavan naan Ithai ulakae ariyum Uthavaatha ennil neer uravaaneer Neenga illaamal en ulakam vilikkaathae Uthavaatha ennil neer uravaaneer Neenga illaamal en poluthu vitiyaathae Neenga illaamal en ulakam vitiyaathae Neenga illaamal en ulakam vitiyaathae  Thaeva kumaaraa thaeva kumaaraa Enna nenachchidunga Thaeva kumaaraa thaeva kumaaraa Konjam nenachchidunga Neenga nenachchaா aasirvaathanthaan Enna maranthaa engae povaen naan

PowerPoint Presentation Slides for the song Deva Kumara Deva Kumara

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Kumara Deva Kumara PPT

தேவ குமாரா தேவ குமாரா Thaeva kumaaraa thaeva kumaaraa என்ன நெனச்சிடுங்க Enna nenachchidunga தேவ குமாரா தேவ குமாரா Thaeva kumaaraa thaeva kumaaraa கொஞ்சம் நெனச்சிடுங்க Konjam nenachchidunga நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான் Neenga nenachchaா aasirvaathanthaan என்ன மறந்தா எங்கே போவேன் நான் Enna maranthaa engae povaen naan உடைந்த பாத்திரம் நான் Utaintha paaththiram naan அது உமக்கே தெரியும் Athu umakkae theriyum தேவன் பயன்படுத்துகிறீர் Dhevan payanpaduththukireer இது யாருக்கு புரியும் Ithu yaarukku puriyum உதவாத என்னில் நீர் உறவானீர் Uthavaatha ennil neer uravaaneer நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே Neenga illaamal en ulakam vilikkaathae உதவாத என்னில் நீர் உறவானீர் Uthavaatha ennil neer uravaaneer நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே Neenga illaamal en ulakam vilikkaathae நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே Neenga illaamal en ulakam vilikkaathae நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே Neenga illaamal en ulakam vilikkaathae உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் Ummai maranthu vaalnthavan naan அது உமக்கே தெரியும் Athu umakkae theriyum உம்மை மறுதலித்தவன் நான் Ummai maraுthaliththavan naan இதை உலகே அறியும் Ithai ulakae ariyum உதவாத என்னில் நீர் உறவானீர் Uthavaatha ennil neer uravaaneer நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே Neenga illaamal en ulakam vilikkaathae உதவாத என்னில் நீர் உறவானீர் Uthavaatha ennil neer uravaaneer நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே Neenga illaamal en poluthu vitiyaathae நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே Neenga illaamal en ulakam vitiyaathae நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே Neenga illaamal en ulakam vitiyaathae தேவ குமாரா தேவ குமாரா Thaeva kumaaraa thaeva kumaaraa என்ன நெனச்சிடுங்க Enna nenachchidunga தேவ குமாரா தேவ குமாரா Thaeva kumaaraa thaeva kumaaraa கொஞ்சம் நெனச்சிடுங்க Konjam nenachchidunga நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான் Neenga nenachchaா aasirvaathanthaan என்ன மறந்தா எங்கே போவேன் நான் Enna maranthaa engae povaen naan

Deva Kumara Deva Kumara Song Meaning

Deva Kumara Deva Kumara
What a thought
Deva Kumara Deva Kumara
Give it some thought
He blessed you
If I forget what, where will I go?

I am a broken vessel
You know that
God uses you
Who understands this?
You are my helpless friend
My world does not wake up without you
You are my helpless friend
My world does not wake up without you
My world does not wake up without you
My world does not wake up without you

I am the one who forgot you
You know that
I am the one who rejected you
The world will know this
You are my helpless friend
My world does not wake up without you
You are my helpless friend
Without you, I don't wake up
Without you my world does not dawn
Without you my world does not dawn

Deva Kumara Deva Kumara
What a thought
Deva Kumara Deva Kumara
Give it some thought
He blessed you
If I forget what, where will I go?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar