Full Screen ?
 

Yellam Mudithirae - எல்லாம் முடித்தீரே சிலுவையில்

பாடல் – 2

எல்லாம் முடித்தீரே
எல்லாம் முடித்தீரே சிலுவையில்
ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே
நன்றி நன்றி ஏசுவே
என் ஏசுவே…………..

ஏசுவே நீர் ஜெயித்தவர் – 4
(அல்லேலுயா -3 ஆமென்) – 2

1. என் பாவத்தை சிலுவையில்
சுமந்தீரே என் ஏசுவே – 2
2. என் சாபத்தை சிலுவையில்
உடைத்தீரே என் ஏசுவே – 2
3. மரணத்தை சிலுவையில்
ஜெயித்தீரே என் ஏசுவே – 2
4. எல்லா வியாதிக்கும் சிலுவையில்
சுகம் தந்தீரே என் ஏசுவே – 2
விடுதலை விடுதலை சிலுவையில் எனக்கு
தந்தீரே – 2
நன்றி – 6 ஏசுவே
கொண்டாடுவேன் கொண்டாடுவேன் ஜெயத்தை எனக்கு தந்திரே – 2

Yellam Mudithirae – எல்லாம் முடித்தீரே சிலுவையில் Lyrics in English

Paadal – 2

Ellaam mutiththeerae
Ellaam mutiththeerae siluvaiyil
Jeyaththai engalukku thantheerae
Nanti nanti aesuvae
En aesuvae…………..

Aesuvae neer jeyiththavar – 4
(allaeluyaa -3 Amen) – 2

1. En paavaththai siluvaiyil
Sumantheerae en aesuvae – 2
2. En saapaththai siluvaiyil
Utaiththeerae en aesuvae – 2
3. Maranaththai siluvaiyil
Jeyiththeerae en aesuvae – 2
4. Ellaa viyaathikkum siluvaiyil
Sukam thantheerae en aesuvae – 2
Viduthalai viduthalai siluvaiyil enakku
Thantheerae – 2
Nanti – 6 aesuvae
Konndaaduvaen konndaaduvaen jeyaththai enakku thanthirae – 2

PowerPoint Presentation Slides for the song Yellam Mudithirae – எல்லாம் முடித்தீரே சிலுவையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yellam Mudithirae – எல்லாம் முடித்தீரே சிலுவையில் PPT
Yellam Mudithirae PPT

ஏசுவே சிலுவையில் தந்தீரே நன்றி முடித்தீரே ஜெயத்தை விடுதலை கொண்டாடுவேன் பாடல் எங்களுக்கு ஏசுவே………… நீர் ஜெயித்தவர் அல்லேலுயா ஆமென் பாவத்தை சுமந்தீரே சாபத்தை உடைத்தீரே தமிழ்