Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 44:32 in Tamil

Home Bible Genesis Genesis 44 Genesis 44:32

ஆதியாகமம் 44:32
இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்திரவாதி; மேலும், நான் இவனை உம்மிடத்திற்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
“நான் என் தந்தையிடம் இவனுக்காக பொறுப் பேற்று வந்துள்ளேன். ‘நான் இவனைத் திரும்ப அழைத்துக்கொண்டு வராவிட்டால் என் வாழ்க்கை முழுவதும் என்னைப் பழிக்கலாம்’ என்றேன்.

Thiru Viviliam
எம் தந்தையிடம் இளைஞனின் பாதுகாப்புக்கு உம் அடியான் பொறுப்பேற்றிருக்கிறேன். ஏனெனில், “என் தந்தையே, அவனை நான் திரும்பக் கூட்டி வராவிட்டால், உம் முன்னிலையில் அப்பழி எந்நாளும் என்னையே சாரும்” என்றேன்.

Genesis 44:31Genesis 44Genesis 44:33

King James Version (KJV)
For thy servant became surety for the lad unto my father, saying, If I bring him not unto thee, then I shall bear the blame to my father for ever.

American Standard Version (ASV)
For thy servant became surety for the lad unto my father, saying, If I bring him not unto thee, then shall I bear the blame to my father for ever.

Bible in Basic English (BBE)
For I made myself responsible for the boy to my father, saying, If I do not give him safely back to you, let mine be the sin for ever.

Darby English Bible (DBY)
For thy servant became surety for the lad to my father, saying, If I bring him not to thee, then I shall be guilty toward my father all my days.

Webster’s Bible (WBT)
For thy servant became surety for the lad to my father, saying, If I bring him not to thee, then I will bear the blame to my father for ever.

World English Bible (WEB)
For your servant became collateral for the boy to my father, saying, ‘If I don’t bring him to you, then I will bear the blame to my father forever.’

Young’s Literal Translation (YLT)
for thy servant obtained the youth by surety from my father, saying, If I bring him not in unto thee — then I have sinned against my father all the days.

ஆதியாகமம் Genesis 44:32
இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.
For thy servant became surety for the lad unto my father, saying, If I bring him not unto thee, then I shall bear the blame to my father for ever.

כִּ֤יkee
עַבְדְּךָ֙ʿabdĕkāav-deh-HA
עָרַ֣בʿārabah-RAHV
אֶתʾetet
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
מֵעִ֥םmēʿimmay-EEM
אָבִ֖יʾābîah-VEE
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
אִםʾimeem
לֹ֤אlōʾloh
אֲבִיאֶ֙נּוּ֙ʾăbîʾennûuh-vee-EH-NOO
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
וְחָטָ֥אתִיwĕḥāṭāʾtîveh-ha-TA-tee
לְאָבִ֖יlĕʾābîleh-ah-VEE
כָּלkālkahl
הַיָּמִֽים׃hayyāmîmha-ya-MEEM

Cross Reference

ஆதியாகமம் 43:8
பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும்.

ஆதியாகமம் 43:16
பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்.


Tags இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி அன்றியும் நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால் நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்
Genesis 44:32 in Tamil Concordance Genesis 44:32 in Tamil Interlinear Genesis 44:32 in Tamil Image