ஆதியாகமம் 21:18
நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
Tamil Indian Revised Version
நீ எழுந்து சிறுவனை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய தேசமாக்குவேன் என்றார்.
Tamil Easy Reading Version
போய் சிறுவனுக்கு உதவி செய், அவனது கையைப் பிடித்து வழிநடத்திச்செல். நான் அவனை ஏராளமான ஜனங்களுக்குத் தந்தையாக்குவேன்” என்றார்.
Thiru Viviliam
நீ எழுந்து பையனைத் தூக்கி விடு. அவனை உன் கையில் பிடித்துக் கொள். ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனமொன்று தோன்றச் செய்வேன்” என்றார்.
King James Version (KJV)
Arise, lift up the lad, and hold him in thine hand; for I will make him a great nation.
American Standard Version (ASV)
Arise, lift up the lad, and hold him in thy hand. For I will make him a great nation.
Bible in Basic English (BBE)
Come, take your child in your arms, for I will make of him a great nation.
Darby English Bible (DBY)
Arise, take the lad, and hold him in thy hand; for I will make of him a great nation.
Webster’s Bible (WBT)
Arise, lift up the lad, and hold him in thy hand: for I will make him a great nation.
World English Bible (WEB)
Get up, lift up the boy, and hold him in your hand. For I will make him a great nation.”
Young’s Literal Translation (YLT)
rise, lift up the youth, and lay hold on him with thy hand, for for a great nation I set him.’
ஆதியாகமம் Genesis 21:18
நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
Arise, lift up the lad, and hold him in thine hand; for I will make him a great nation.
| ק֚וּמִי | qûmî | KOO-mee | |
| שְׂאִ֣י | śĕʾî | seh-EE | |
| אֶת | ʾet | et | |
| הַנַּ֔עַר | hannaʿar | ha-NA-ar | |
| וְהַֽחֲזִ֥יקִי | wĕhaḥăzîqî | veh-ha-huh-ZEE-kee | |
| אֶת | ʾet | et | |
| יָדֵ֖ךְ | yādēk | ya-DAKE | |
| בּ֑וֹ | bô | boh | |
| כִּֽי | kî | kee | |
| לְג֥וֹי | lĕgôy | leh-ɡOY | |
| גָּד֖וֹל | gādôl | ɡa-DOLE | |
| אֲשִׂימֶֽנּוּ׃ | ʾăśîmennû | uh-see-MEH-noo |
Cross Reference
ஆதியாகமம் 21:13
அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 16:10
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.
ஆதியாகமம் 17:20
இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.
ஆதியாகமம் 25:12
சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்ச வரலாறு:
1 நாளாகமம் 1:29
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
Tags நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்
Genesis 21:18 in Tamil Concordance Genesis 21:18 in Tamil Interlinear Genesis 21:18 in Tamil Image