எஸ்றா 4:4
அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,
Tamil Indian Revised Version
அதனால் அந்த தேசத்து மக்கள் யூதா மக்களின் கைகளைத் தளரச்செய்து, கட்டாமலிருக்க அவர்களை வருத்தப்படுத்தி,
Tamil Easy Reading Version
இது அவர்களுக்குக் கோபத்தை வரவழைத்தது. எனவே அவர்கள் யூதர்களுக்குத் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தனர். அவர்களை உற்சாகமிழக்கச் செய்து, ஆலயத்தைக் கட்டவிடாமல் தடுக்க முயன்றனர்.
Thiru Viviliam
ஆதலால், அந்நாட்டு மக்கள், யூதாவின் மக்களது கோவில் கட்டும் பணியைத் தடுத்தனர்; அவர்களை அச்சுறுத்தவும் செய்தனர்.
King James Version (KJV)
Then the people of the land weakened the hands of the people of Judah, and troubled them in building,
American Standard Version (ASV)
Then the people of the land weakened the hands of the people of Judah, and troubled them in building,
Bible in Basic English (BBE)
Then the people of the land made the hands of the people of Judah feeble, troubling them with fear in their building;
Darby English Bible (DBY)
And the people of the land weakened the hands of the people of Judah, and troubled them in building;
Webster’s Bible (WBT)
Then the people of the land weakened the hands of the people of Judah, and troubled them in building,
World English Bible (WEB)
Then the people of the land weakened the hands of the people of Judah, and troubled them in building,
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, the people of the land are making the hands of the people of Judah feeble, and troubling them in building,
எஸ்றா Ezra 4:4
அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,
Then the people of the land weakened the hands of the people of Judah, and troubled them in building,
| וַֽיְהִי֙ | wayhiy | va-HEE | |
| עַם | ʿam | am | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| מְרַפִּ֖ים | mĕrappîm | meh-ra-PEEM | |
| יְדֵ֣י | yĕdê | yeh-DAY | |
| עַם | ʿam | am | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| וּֽמְבַלֲהִ֥ים | ûmĕbalăhîm | oo-meh-va-luh-HEEM | |
| אוֹתָ֖ם | ʾôtām | oh-TAHM | |
| לִבְנֽוֹת׃ | libnôt | leev-NOTE |
Cross Reference
எஸ்றா 3:3
அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
நெகேமியா 4:7
எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும் இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,
நெகேமியா 4:11
எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள்.
நெகேமியா 6:9
அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,
ஏசாயா 35:3
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
எரேமியா 38:4
அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் ேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.
Tags அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி
Ezra 4:4 in Tamil Concordance Ezra 4:4 in Tamil Interlinear Ezra 4:4 in Tamil Image