எசேக்கியேல் 48

fullscreen30 நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.

fullscreen31 நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒருவாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

fullscreen32 கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கேξல், அதில் யோசேப்புக்கρ ஒருவாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

fullscreen33 தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல் இசக்காருக்கு ஒருவாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

fullscreen34 மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒருவாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

fullscreen35 சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.

30 And these are the goings out of the city on the north side, four thousand and five hundred measures.

31 And the gates of the city shall be after the names of the tribes of Israel: three gates northward; one gate of Reuben, one gate of Judah, one gate of Levi.

32 And at the east side four thousand and five hundred: and three gates; and one gate of Joseph, one gate of Benjamin, one gate of Dan.

33 And at the south side four thousand and five hundred measures: and three gates; one gate of Simeon, one gate of Issachar, one gate of Zebulun.

34 At the west side four thousand and five hundred, with their three gates; one gate of Gad, one gate of Asher, one gate of Naphtali.

35 It was round about eighteen thousand measures: and the name of the city from that day shall be, The Lord is there.

Tamil Indian Revised Version
அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடிமுழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர். வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர்.

Thiru Viviliam
அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்” என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு” என்றனர்.

யோவான் 12:28யோவான் 12யோவான் 12:30

King James Version (KJV)
The people therefore, that stood by, and heard it, said that it thundered: others said, An angel spake to him.

American Standard Version (ASV)
The multitude therefore, that stood by, and heard it, said that it had thundered: others said, An angel hath spoken to him.

Bible in Basic English (BBE)
Hearing the sound, a number of people who were there said that it was thunder: others said, An angel was talking to him.

Darby English Bible (DBY)
The crowd therefore, which stood [there] and heard [it], said that it had thundered. Others said, An angel has spoken to him.

World English Bible (WEB)
The multitude therefore, who stood by and heard it, said that it had thundered. Others said, “An angel has spoken to him.”

Young’s Literal Translation (YLT)
the multitude, therefore, having stood and heard, were saying that there hath been thunder; others said, `A messenger hath spoken to him.’

யோவான் John 12:29
அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
The people therefore, that stood by, and heard it, said that it thundered: others said, An angel spake to him.

The
hooh
people

therefore,
οὖνounoon

ὄχλοςochlosOH-hlose

hooh
by,
stood
that
ἑστὼςhestōsay-STOSE
and
καὶkaikay
heard
ἀκούσαςakousasah-KOO-sahs
that
said
it,
ἔλεγενelegenA-lay-gane
it
thundered:
βροντὴνbrontēnvrone-TANE

γεγονέναιgegonenaigay-goh-NAY-nay
others
ἄλλοιalloiAL-loo
said,
ἔλεγονelegonA-lay-gone
An
angel
ἌγγελοςangelosANG-gay-lose
spake
αὐτῷautōaf-TOH
to
him.
λελάληκενlelalēkenlay-LA-lay-kane