எசேக்கியேல் 26:15
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
Tamil Indian Revised Version
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன்னுடைய நடுவில் படுகொலை நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் தீருக்கு இதைக் கூறுகிறார்: “மத்தியதரை கடலோரங்களிலுள்ள நகரங்கள் எல்லாம் நீ விழுகிற சப்தம் கேட்டு நடுங்கும். உன் ஜனங்கள் காயமும் மரணமும் அடையும்போது இது நிகழும்.
Thiru Viviliam
⁽தலைவராகிய ஆண்டவர்␢ தீர்நகருக்குக் கூறுவது இதுவே;␢ நீ பேரொலியுடன் வீழ்ச்சியுறுகையில்,␢ உன் மக்கள் காயமுற்று␢ ஓலமிடுகையில்,␢ அவர்கள் உன் நடுவே␢ கொல்லப்படுகையில்,␢ கடற்கரை நகர்கள் அதிராவோ?⁾⒫
Title
பிற நாடுகள் தீருக்காக அழும்
King James Version (KJV)
Thus saith the Lord GOD to Tyrus; Shall not the isles shake at the sound of thy fall, when the wounded cry, when the slaughter is made in the midst of thee?
American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah to Tyre: shall not the isles shake at the sound of thy fall, when the wounded groan, when the slaughter is made in the midst of thee?
Bible in Basic English (BBE)
This is what the Lord has said to Tyre: Will not the sea-lands be shaking at the sound of your fall, when the wounded give cries of pain, when men are put to the sword in you?
Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah to Tyre: Shall not the isles shake at the sound of thy fall, when the wounded groan, when the slaughter is made in the midst of thee?
World English Bible (WEB)
Thus says the Lord Yahweh to Tyre: shall not the isles shake at the sound of your fall, when the wounded groan, when the slaughter is made in the midst of you?
Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah to Tyre: Do not — from the noise of thy fall, In the groaning of the wounded, In the slaying of the slaughter in thy midst, The isles shake?
எசேக்கியேல் Ezekiel 26:15
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
Thus saith the Lord GOD to Tyrus; Shall not the isles shake at the sound of thy fall, when the wounded cry, when the slaughter is made in the midst of thee?
Thus | כֹּ֥ה | kō | koh |
saith | אָמַ֛ר | ʾāmar | ah-MAHR |
the Lord | אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI |
God | יְהוִ֖ה | yĕhwi | yeh-VEE |
to Tyrus; | לְצ֑וֹר | lĕṣôr | leh-TSORE |
not Shall | הֲלֹ֣א׀ | hălōʾ | huh-LOH |
the isles | מִקּ֣וֹל | miqqôl | MEE-kole |
shake | מַפַּלְתֵּ֗ךְ | mappaltēk | ma-pahl-TAKE |
at the sound | בֶּאֱנֹ֨ק | beʾĕnōq | beh-ay-NOKE |
fall, thy of | חָלָ֜ל | ḥālāl | ha-LAHL |
when the wounded | בֵּהָ֤רֵֽג | bēhārēg | bay-HA-raɡe |
cry, | הֶ֙רֶג֙ | hereg | HEH-REɡ |
slaughter the when | בְּתוֹכֵ֔ךְ | bĕtôkēk | beh-toh-HAKE |
is made | יִרְעֲשׁ֖וּ | yirʿăšû | yeer-uh-SHOO |
in the midst | הָאִיִּֽים׃ | hāʾiyyîm | ha-ee-YEEM |
எசேக்கியேல் 26:15 in English
Tags தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் காயம்பட்டவர்கள் அலறும்போதும் உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும் நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ
Ezekiel 26:15 in Tamil Concordance Ezekiel 26:15 in Tamil Interlinear Ezekiel 26:15 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 26