Bible

எசேக்கியேல் 26

Ezekiel 26:10 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 26:10
அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும் வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரைவீரரும் வண்டில் இரதங்களும் இரைகிற சத்தத்திலே என் மதில்கள் அதிரும்.

Tamil Indian Revised Version
அவனுடைய குதிரைகளின் கூட்டத்தினால் புழுதி எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவதுபோல, அவன் உன்னுடைய வாசல்களுக்குள் நுழையும்போது, குதிரை வீரர்களும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன்னுடைய மதில்கள் அதிரும்.

Tamil Easy Reading Version
அங்கு ஏராளமாக குதிரைகள் இருக்கும். அவற்றிலுள்ள புழுதி உன்னை மூடும். குதிரை வீரர்கள், வாகனங்கள், இரதங்கள் ஆகியவற்றுடன் பாபிலோன் அரசன் நகர வாசல் வழியாக நுழையும்போது எழும் சத்தத்தால் உன் சுவர்கள் நடுங்கும், ஆம், அவர்கள் உன் நகரத்திற்குள்ளே வருவார்கள். ஏனென்றால், அதன் சுவர்கள் இடித்துத் தள்ளப்படும்.

Thiru Viviliam
⁽அவனுடைய குதிரைகள்␢ மிகுதியானவை;␢ எனவே அவை கிளப்பும் புழுதி␢ உன்னை மூடும்;␢ இடித்துத் திறக்கப்பட்ட நகரில்␢ எளிதாய் நுழைவதுபோல்␢ அவன் உன் நகரில் நுழைகையில்,␢ குதிரைகளும் வண்டிகளும்␢ தேர்களும் எழுப்பும் பேரொலியால்␢ உன் மதில்கள் அதிரும்.⁾

Roman Transliteration
Avan kuthiraikalin aeraalaththinaal thool elumpi unnai moodum; itiththuth thirappaakkappatta pattanaththil piravaesikkum vannnamaaka, avan un vaasalkalukkul piravaesikkaiyil, kuthiraiveerarum vanntil irathangalum iraikira saththaththilae en mathilkal athirum.

Ezekiel 26:10 in Other Translations

King James Version (KJV)
By reason of the abundance of his horses their dust shall cover thee: thy walls shall shake at the noise of the horsemen, and of the wheels, and of the chariots, when he shall enter into thy gates, as men enter into a city wherein is made a breach.

American Standard Version (ASV)
By reason of the abundance of his horses their dust shall cover thee: thy walls shall shake at the noise of the horsemen, and of the wagons, and of the chariots, when he shall enter into thy gates, as men enter into a city wherein is made a breach.

Bible in Basic English (BBE)
Because of the number of his horses you will be covered with their dust: your walls will be shaking at the noise of the horsemen and of the wheels and of the war-carriages, when he comes through your doorways, as into a town which has been broken open.

Darby English Bible (DBY)
By reason of the abundance of his horses their dust shall cover thee; thy walls shall shake at the noise of the horsemen, and of the wheels, and of the chariots, when he shall enter through thy gates, as a city is entered into, wherein is made a breach.

World English Bible (WEB)
By reason of the abundance of his horses their dust shall cover you: your walls shall shake at the noise of the horsemen, and of the wagons, and of the chariots, when he shall enter into your gates, as men enter into a city in which is made a breach.

Young's Literal Translation (YLT)
From the abundance of his horses cover thee doth their dust, From the noise of horseman, and wheel, and rider, Shake do thy walls, in his coming in to thy gates, As the coming into a city broken-up.

எசேக்கியேல் Ezekiel 26:10

அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும் வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரைவீரரும் வண்டில் இரதங்களும் இரைகிற சத்தத்திலே என் மதில்கள் அதிரும்.

By reason of the abundance of his horses their dust shall cover thee: thy walls shall shake at the noise of the horsemen, and of the wheels, and of the chariots, when he shall enter into thy gates, as men enter into a city wherein is made a breach.

By reason of the abundance מִשִּׁפְעַ֥ת šipʿâ sheef-AH
of his horses סוּסָ֖יו sûs soos
shall cover יְכַסֵּ֣ךְ kāsâ ka-SA
their dust אֲבָקָ֑ם ʾābāq ah-VAHK
at the noise מִקּוֹל֩ qôl kole
of the horsemen, פָּרַ֨שׁ pāroš pa-ROHSH
and of the wheels, וְגַלְגַּ֜ל galgal ɡahl-ɡAHL
and of the chariots, וָרֶ֗כֶב rekeb reh-HEV
shall shake תִּרְעַ֙שְׁנָה֙ rāʿaš ra-ASH
thee: thy walls חֽוֹמוֹתַ֔יִךְ ḥômâ hoh-MA
when he shall enter בְּבֹאוֹ֙ bôʾ boh
into thy gates, בִּשְׁעָרַ֔יִךְ šaʿar sha-AR
as men enter into כִּמְבוֹאֵ֖י mābôʾ ma-VOH
a city עִ֥יר ʿîr eer
wherein is made a breach. מְבֻקָּעָֽה׃ bāqaʿ ba-KA



Read Full Chapter : Ezekiel 26