Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 8:29 in Tamil

யாத்திராகமம் 8:29 Bible Exodus Exodus 8

யாத்திராகமம் 8:29
அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.


யாத்திராகமம் 8:29 in English

atharku Mose: Naan Ummai Vittup Purappattapin, Naalaikku Vanndukal Paarvonaiyum Avar Ooliyakkaararaiyum Avar Janangalaiyum Vittu Neengumpati, Naan Karththarai Nnokki Vaennduthal Seyvaen; Aanaalum, Karththarukkup Paliyidukiratharku Janangalaip Pokavidaathapatip Paarvon Ini Vanjanai Seyyaathiruppaaraaka Entan.


Tags அதற்கு மோசே நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின் நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன் ஆனாலும் கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்
Exodus 8:29 in Tamil Concordance Exodus 8:29 in Tamil Interlinear Exodus 8:29 in Tamil Image

Read Full Chapter : Exodus 8