Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 5:23 in Tamil

Exodus 5:23 in Tamil Bible Exodus Exodus 5

யாத்திராகமம் 5:23
நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

Tamil Indian Revised Version
நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடம் சென்றதுமுதல் அவன் இந்த மக்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய மக்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

Tamil Easy Reading Version
நான் பார்வோனிடம் போய் நீர் கூறும்படியாகச் சொன்னவற்றைக் கூறினேன். அப்போதிலிருந்து அவன் ஜனங்களைக் கேவலமாக நடத்துகிறான். அவர்களுக்கு உதவுவதற்கு நீர் எதையும் செய்யவில்லை!” என்றான்.

Thiru Viviliam
உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை” என்று கூறினார்.

Exodus 5:22Exodus 5

King James Version (KJV)
For since I came to Pharaoh to speak in thy name, he hath done evil to this people; neither hast thou delivered thy people at all.

American Standard Version (ASV)
For since I came to Pharaoh to speak in thy name, he hath dealt ill with this people; neither hast thou delivered thy people at all.

Bible in Basic English (BBE)
For from the time when I came to Pharaoh to put your words before him, he has done evil to this people, and you have given them no help.

Darby English Bible (DBY)
For ever since I came to Pharaoh to speak in thy name, he hath done evil to this people; neither hast thou delivered thy people at all!

Webster’s Bible (WBT)
For since I came to Pharaoh to speak in thy name, he hath done evil to this people; neither hast thou delivered thy people at all.

World English Bible (WEB)
For since I came to Pharaoh to speak in your name, he has brought trouble on this people; neither have you delivered your people at all.”

Young’s Literal Translation (YLT)
and since I have come unto Pharaoh, to speak in Thy name, he hath done evil to this people, and Thou hast not at all delivered Thy people.’

யாத்திராகமம் Exodus 5:23
நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.
For since I came to Pharaoh to speak in thy name, he hath done evil to this people; neither hast thou delivered thy people at all.

For
since
וּמֵאָ֞זûmēʾāzoo-may-AZ
I
came
בָּ֤אתִיbāʾtîBA-tee
to
אֶלʾelel
Pharaoh
פַּרְעֹה֙parʿōhpahr-OH
speak
to
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
in
thy
name,
בִּשְׁמֶ֔ךָbišmekābeesh-MEH-ha
evil
done
hath
he
הֵרַ֖עhēraʿhay-RA
to
this
לָעָ֣םlāʿāmla-AM
people;
הַזֶּ֑הhazzeha-ZEH
neither
וְהַצֵּ֥לwĕhaṣṣēlveh-ha-TSALE
delivered
thou
hast
לֹֽאlōʾloh

הִצַּ֖לְתָּhiṣṣaltāhee-TSAHL-ta
thy
people
אֶתʾetet
at
all.
עַמֶּֽךָ׃ʿammekāah-MEH-ha

யாத்திராகமம் 5:23 in English

naan Umathu Naamaththaikkonndu Paesumpati Paarvonidaththil Piravaesiththathu Muthal Avan Intha Janangalai Upaththiravappaduththukiraan; Neer Ummutaiya Janangalai Viduthalaiyaakkavillaiyae Entan.


Tags நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான் நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்
Exodus 5:23 in Tamil Concordance Exodus 5:23 in Tamil Interlinear Exodus 5:23 in Tamil Image

Read Full Chapter : Exodus 5