Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 5:15 in Tamil

Exodus 5:15 Bible Exodus Exodus 5

யாத்திராகமம் 5:15
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?

Tamil Indian Revised Version
போய், வேலை செய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை அறுத்துக் கொடுக்கவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது வேலை செய்யத் திரும்பி போங்கள்! உங்களுக்கு வைக்கோல் தரமாட்டோம். ஆனால் முன்பு செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களை நீங்கள் செய்ய வேண்டும்!” என்று பதிலளித்தான்.

Thiru Viviliam
எனவே, இப்போதே வேலைக்குச் செல்லுங்கள். வைக்கோல் உங்களுக்குத் தரப்படமாட்டாது. எனினும் வழக்கமான எண்ணிக்கையின்படி செங்கல் அறுத்துக் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.

Exodus 5:17Exodus 5Exodus 5:19

King James Version (KJV)
Go therefore now, and work; for there shall no straw be given you, yet shall ye deliver the tale of bricks.

American Standard Version (ASV)
Go therefore now, and work; for there shall no straw be given you, yet shall ye deliver the number of bricks.

Bible in Basic English (BBE)
Go now, get back to your work; no dry stems will be given to you, but you are to make the full number of bricks.

Darby English Bible (DBY)
And now go — work! and straw shall not be given you, and ye shall deliver the measure of bricks.

Webster’s Bible (WBT)
Go therefore now, and work; for there shall no straw be given you, yet shall ye deliver the number of bricks.

World English Bible (WEB)
Go therefore now, and work, for no straw shall be given to you, yet shall you deliver the same number of bricks!”

Young’s Literal Translation (YLT)
and now, go, serve; and straw is not given to you, and the measure of bricks ye do give.’

யாத்திராகமம் Exodus 5:18
போய், வேலைசெய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை ஒப்புவிக்கவேண்டும் என்றான்.
Go therefore now, and work; for there shall no straw be given you, yet shall ye deliver the tale of bricks.

Go
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
therefore
now,
לְכ֣וּlĕkûleh-HOO
and
work;
עִבְד֔וּʿibdûeev-DOO
no
shall
there
for
וְתֶ֖בֶןwĕtebenveh-TEH-ven
straw
לֹֽאlōʾloh
given
be
יִנָּתֵ֣ןyinnātēnyee-na-TANE
deliver
ye
shall
yet
you,
לָכֶ֑םlākemla-HEM
the
tale
וְתֹ֥כֶןwĕtōkenveh-TOH-hen
of
bricks.
לְבֵנִ֖יםlĕbēnîmleh-vay-NEEM
תִּתֵּֽנּוּ׃tittēnnûtee-TAY-noo

யாத்திராகமம் 5:15 in English

appoluthu Isravael Puththirarin Thalaivar Paarvonidaththil Poych Saththamittu: Umathu Atiyaarukku Neer Ippatich Seykirathu Enna?


Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன
Exodus 5:15 in Tamil Concordance Exodus 5:15 in Tamil Interlinear Exodus 5:15 in Tamil Image

Read Full Chapter : Exodus 5