Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 5:10 in Tamil

Home Bible Exodus Exodus 5 Exodus 5:10

யாத்திராகமம் 5:10
அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப் போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;

Tamil Indian Revised Version
அப்பொழுது மக்களின் மேற்பார்வையாளர்களும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப்போய் மக்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;

Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்களும், எபிரெய மேற்பார்வையாளர்களும் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, “செங்கற்கள் செய்ய உங்களுக்கு வைக்கோல் தரமுடியாதென பார்வோன் முடிவு செய்துள்ளார்.

Thiru Viviliam
எனவே, வேலைவாங்கும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் மக்களிடம் சென்று அவர்களை நோக்கி, “பார்வோன் கூறுவது இதுவே; நான் உங்களுக்கு வைக்கோல் கொடுக்கமாட்டேன்.

Exodus 5:9Exodus 5Exodus 5:11

King James Version (KJV)
And the taskmasters of the people went out, and their officers, and they spake to the people, saying, Thus saith Pharaoh, I will not give you straw.

American Standard Version (ASV)
And the taskmasters of the people went out, and their officers, and they spake to the people, saying, Thus saith Pharaoh, I will not give you straw.

Bible in Basic English (BBE)
And the overseers of the people and their responsible men went out and said to the people, Pharaoh says, I will give you no more dry stems.

Darby English Bible (DBY)
And the taskmasters of the people and their officers went out and spoke to the people, saying, Thus says Pharaoh: I will not give you straw:

Webster’s Bible (WBT)
And the task-masters of the people went out, and their officers, and they spoke to the people, saying, Thus saith Pharaoh, I will not give you straw.

World English Bible (WEB)
The taskmasters of the people went out, and their officers, and they spoke to the people, saying, This is what Pharaoh says: “I will not give you straw.

Young’s Literal Translation (YLT)
And the exactors of the people, and its authorities, go out, and speak unto the people, saying, `Thus said Pharaoh, I do not give you straw,

யாத்திராகமம் Exodus 5:10
அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப் போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;
And the taskmasters of the people went out, and their officers, and they spake to the people, saying, Thus saith Pharaoh, I will not give you straw.

וַיֵּ֨צְא֜וּwayyēṣĕʾûva-YAY-tseh-OO
נֹֽגְשֵׂ֤יnōgĕśênoh-ɡeh-SAY
הָעָם֙hāʿāmha-AM
וְשֹׁ֣טְרָ֔יוwĕšōṭĕrāywveh-SHOH-teh-RAV
וַיֹּֽאמְר֥וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֶלʾelel
הָעָ֖םhāʿāmha-AM
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
כֹּ֚הkoh
אָמַ֣רʾāmarah-MAHR
פַּרְעֹ֔הparʿōpahr-OH
אֵינֶ֛נִּיʾênennîay-NEH-nee
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
לָכֶ֖םlākemla-HEM
תֶּֽבֶן׃tebenTEH-ven

Cross Reference

யாத்திராகமம் 1:11
அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

யாத்திராகமம் 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

நீதிமொழிகள் 29:12
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.


Tags அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப் போய் ஜனங்களை நோக்கி உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை
Exodus 5:10 in Tamil Concordance Exodus 5:10 in Tamil Interlinear Exodus 5:10 in Tamil Image