யாத்திராகமம் 19:23
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், மக்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
Tamil Easy Reading Version
மோசே கர்த்தரை நோக்கி, “ஜனங்கள் மலை உச்சிக்கு வரமுடியாது. பரிசுத்த எல்லையை நெருங்காதபடி செய்யுமாறு நீர் தானே எங்களிடம் கூறியுள்ளீர்” என்றான்.
Thiru Viviliam
மோசே ஆண்டவரிடம், “சீனாய் மலைமேல் மக்கள் ஏறிவரமாட்டார்கள். ஏனெனில், ‘மலைக்கு எல்லை அமைத்து அதைப் புனிதப்படுத்து’ என்று கூறி நீர் எங்களை எச்சரித்துள்ளீர்” என்றார்.
King James Version (KJV)
And Moses said unto the LORD, The people cannot come up to mount Sinai: for thou chargedst us, saying, Set bounds about the mount, and sanctify it.
American Standard Version (ASV)
And Moses said unto Jehovah, The people cannot come up to mount Sinai: for thou didst charge us, saying, Set bounds about the mount, and sanctify it.
Bible in Basic English (BBE)
And Moses said to the Lord, The people will not be able to come up the mountain, for you gave us orders to put limits round the mountain, marking it out and making it holy.
Darby English Bible (DBY)
And Moses said to Jehovah, The people cannot come up to mount Sinai; for thou hast testified to us, saying, Set bounds about the mountain, and hallow it.
Webster’s Bible (WBT)
And Moses said to the LORD, The people cannot come up to mount Sinai: for thou chargedst us, saying, Set bounds about the mount, and sanctify it.
World English Bible (WEB)
Moses said to Yahweh, “The people can’t come up to Mount Sinai, for you charged us, saying, ‘Set bounds around the mountain, and sanctify it.'”
Young’s Literal Translation (YLT)
And Moses saith unto Jehovah, `The people `is’ unable to come up unto mount Sinai, for Thou — Thou hast protested to us, saying, Make a border `for’ the mount, then thou hast sanctified it.’
யாத்திராகமம் Exodus 19:23
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
And Moses said unto the LORD, The people cannot come up to mount Sinai: for thou chargedst us, saying, Set bounds about the mount, and sanctify it.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH | |
| אֶל | ʾel | el | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| לֹֽא | lōʾ | loh | |
| יוּכַ֣ל | yûkal | yoo-HAHL | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| לַֽעֲלֹ֖ת | laʿălōt | la-uh-LOTE | |
| אֶל | ʾel | el | |
| הַ֣ר | har | hahr | |
| סִינָ֑י | sînāy | see-NAI | |
| כִּֽי | kî | kee | |
| אַתָּ֞ה | ʾattâ | ah-TA | |
| הַֽעֵדֹ֤תָה | haʿēdōtâ | ha-ay-DOH-ta | |
| בָּ֙נוּ֙ | bānû | BA-NOO | |
| לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE | |
| הַגְבֵּ֥ל | hagbēl | hahɡ-BALE | |
| אֶת | ʾet | et | |
| הָהָ֖ר | hāhār | ha-HAHR | |
| וְקִדַּשְׁתּֽוֹ׃ | wĕqiddaštô | veh-kee-dahsh-TOH |
Cross Reference
யாத்திராகமம் 19:12
ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
யோசுவா 3:4
உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்குமுன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
Tags அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர் ஆகையால் ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்
Exodus 19:23 in Tamil Concordance Exodus 19:23 in Tamil Interlinear Exodus 19:23 in Tamil Image