1இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம் பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.And they took their journey from Elim, and all the congregation of the children of Israel came unto the wilderness of Sin, which is between Elim and Sinai, on the fifteenth day of the second month after their departing out of the land of Egypt.
2அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:And the whole congregation of the children of Israel murmured against Moses and Aaron in the wilderness:
3நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.And the children of Israel said unto them, Would to God we had died by the hand of the LORD in the land of Egypt, when we sat by the flesh pots, and when we did eat bread to the full; for ye have brought us forth into this wilderness, to kill this whole assembly with hunger.
4அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.Then said the LORD unto Moses, Behold, I will rain bread from heaven for you; and the people shall go out and gather a certain rate every day, that I may prove them, whether they will walk in my law, or no.
5ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்.And it shall come to pass, that on the sixth day they shall prepare that which they bring in; and it shall be twice as much as they gather daily.
6அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்;And Moses and Aaron said unto all the children of Israel, At even, then ye shall know that the LORD hath brought you out from the land of Egypt:
7விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.And in the morning, then ye shall see the glory of the LORD; for that he heareth your murmurings against the LORD: and what are we, that ye murmur against us?
8பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திர்ப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.And Moses said, This shall be, when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against the LORD.
9அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து; நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.And Moses spake unto Aaron, Say unto all the congregation of the children of Israel, Come near before the LORD: for he hath heard your murmurings.
10ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.And it came to pass, as Aaron spake unto the whole congregation of the children of Israel, that they looked toward the wilderness, and, behold, the glory of the LORD appeared in the cloud.
11கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
12இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.I have heard the murmurings of the children of Israel: speak unto them, saying, At even ye shall eat flesh, and in the morning ye shall be filled with bread; and ye shall know that I am the LORD your God.
13சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.And it came to pass, that at even the quails came up, and covered the camp: and in the morning the dew lay round about the host.
14பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.And when the dew that lay was gone up, behold, upon the face of the wilderness there lay a small round thing, as small as the hoar frost on the ground.
15இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.And when the children of Israel saw it, they said one to another, It is manna: for they wist not what it was. And Moses said unto them, This is the bread which the LORD hath given you to eat.
16கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.This is the thing which the LORD hath commanded, Gather of it every man according to his eating, an omer for every man, according to the number of your persons; take ye every man for them which are in his tents.
17இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள்.And the children of Israel did so, and gathered, some more, some less.
18பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.And when they did mete it with an omer, he that gathered much had nothing over, and he that gathered little had no lack; they gathered every man according to his eating.
19மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக் கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;And Moses said, Let no man leave of it till the morning.
20மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.Notwithstanding they hearkened not unto Moses; but some of them left of it until the morning, and it bred worms, and stank: and Moses was wroth with them.
21அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போம்.And they gathered it every morning, every man according to his eating: and when the sun waxed hot, it melted.
22ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.And it came to pass, that on the sixth day they gathered twice as much bread, two omers for one man: and all the rulers of the congregation came and told Moses.
23அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.And he said unto them, This is that which the LORD hath said, To morrow is the rest of the holy sabbath unto the LORD: bake that which ye will bake to day, and seethe that ye will seethe; and that which remaineth over lay up for you to be kept until the morning.
24மேޠே ψயிட்டபடியே, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.And they laid it up till the morning, as Moses bade: and it did not stink, neither was there any worm therein.
25அப்பொழுது மோசே: அதை இன்றைக்குப் புசியுங்கள்; இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.And Moses said, Eat that to day; for to day is a sabbath unto the LORD: to day ye shall not find it in the field.
26ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான்.Six days ye shall gather it; but on the seventh day, which is the sabbath, in it there shall be none.
27ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை.And it came to pass, that there went out some of the people on the seventh day for to gather, and they found none.
28அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?And the LORD said unto Moses, How long refuse ye to keep my commandments and my laws?
29பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.See, for that the LORD hath given you the sabbath, therefore he giveth you on the sixth day the bread of two days; abide ye every man in his place, let no man go out of his place on the seventh day.
30அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.So the people rested on the seventh day.
31இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.And the house of Israel called the name thereof Manna: and it was like coriander seed, white; and the taste of it was like wafers made with honey.
32அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.And Moses said, This is the thing which the LORD commandeth, Fill an omer of it to be kept for your generations; that they may see the bread wherewith I have fed you in the wilderness, when I brought you forth from the land of Egypt.
33மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.And Moses said unto Aaron, Take a pot, and put an omer full of manna therein, and lay it up before the LORD, to be kept for your generations.
34கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.As the LORD commanded Moses, so Aaron laid it up before the Testimony, to be kept.
35இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.And the children of Israel did eat manna forty years, until they came to a land inhabited; they did eat manna, until they came unto the borders of the land of Canaan.
36ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.Now an omer is the tenth part of an ephah.
1Israel puththiraraakiya Sabaiyaar ellaarum aelimaivittup pirayaanam pannnni, ekipthu thaesaththilirunthu purappatta iranndaam maatham pathinainthaam thaethiyilae, aelimukkum seenaaykkum naduvae irukkira seenvanaantharaththil sernthaarkal.And they took their journey from Elim, and all the congregation of the children of Israel came unto the wilderness of Sin, which is between Elim and Sinai, on the fifteenth day of the second month after their departing out of the land of Egypt.
2Antha vanaantharaththilae Israel puththiraraakiya Sabaiyaar ellaarum Moseskkum aaronukkum virothamaaka muraுmuraுththu:And the whole congregation of the children of Israel murmured against Moses and Aaron in the wilderness:
3Naangal iraichchip paaththirangalanntaiyilae utkaarnthu appaththaith thirpthiyaakach saappitta ekipthu thaesaththilae, karththarin kaiyaal seththupponomaanaal thaavilai; inthak koottam muluvathaiyum pattiniyinaal kollumpati neengal engalaip purappadappannnni, intha vanaantharaththilae alaiththuvantheerkalae entu avarkalidaththil sonnaarkal.And the children of Israel said unto them, Would to God we had died by the hand of the LORD in the land of Egypt, when we sat by the flesh pots, and when we did eat bread to the full; for ye have brought us forth into this wilderness, to kill this whole assembly with hunger.
4Appoluthu Karththar Mosesyai Nnokki: naan ungalukku vaanaththilirunthu appam varushikkappannnuvaen; janangal poy, ovvoru naalukku vaenntiyathai ovvoru naalilum serththukkollavaenndum; athinaal avarkal en niyaayappiramaanaththinpati nadappaarkalo nadakkamaattarkalo entu avarkalaich sothippaen.Then said the LORD unto Moses, Behold, I will rain bread from heaven for you; and the people shall go out and gather a certain rate every day, that I may prove them, whether they will walk in my law, or no.
5Aaraam naalilo, avarkal naalthoraுm serkkirathaip paarkkilum iranndaththanaiyaaych serththu, athai aayaththampannnni vaikkakkadavarkal entar.And it shall come to pass, that on the sixth day they shall prepare that which they bring in; and it shall be twice as much as they gather daily.
6Appoluthu Mosesyum aaronum Israel puththirar ellaaraiyum Nnokki: Karththar ungalai ekipthu thaesaththilirunthu purappadappannnninavar enpathaich saayangaalaththil ariveerkal;And Moses and Aaron said unto all the children of Israel, At even, then ye shall know that the LORD hath brought you out from the land of Egypt:
7Vitiyarkaalaththil karththarutaiya makimaiyaiyum kaannpeerkal; karththarukku virothamaana ungal muraுmuraுppukalai avar kaettar; neengal engalukku virothamaay muraுmuraுkkiratharku naangal emmaaththiram entarkal.And in the morning, then ye shall see the glory of the LORD; for that he heareth your murmurings against the LORD: and what are we, that ye murmur against us?
8Pinnum Moses: saayangaalaththil neengal pusikkiratharkuk Karththar ungalukku iraichchiyaiyum, vitiyarkaalaththil neengal thirpthiyataikiratharku appaththaiyum kodukkaiyil ithu vilangum; karththarukku virothamaaka neengal muraுmuraுththa ungal muraுmuraுppukalai avar kaettar; naangal emmaaththiram? Ungal muraுmuraுppukal engalukku alla, karththarukkae virothamaay irukkirathu entan.And Moses said, This shall be, when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against the LORD.
9Appoluthu Moses aaronaip paarththu; nee Israel puththiraraakiya Sabaiyaar ellaaraiyum Nnokki: karththarutaiya sannithiyil serungal, avar ungal muraுmuraுppukalaik kaettar entu sol entan.And Moses spake unto Aaron, Say unto all the congregation of the children of Israel, Come near before the LORD: for he hath heard your murmurings.
10Aaron Israel puththiraraakiya Sabaiyaarukkellaam ithaich sollukirapothu, avarkal vanaantharathisaiyaakath thirumpippaarththaarkal; appoluthu karththarutaiya makimai maekaththilae kaanappattathu.And it came to pass, as Aaron spake unto the whole congregation of the children of Israel, that they looked toward the wilderness, and, behold, the glory of the LORD appeared in the cloud.
11Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
12Israel puththirarin muraுmuraுppukalaik kaettirukkiraேn; nee avarkalotae paesi, neengal saayangaalaththil iraichchiyaip pusiththu, vitiyarkaalaththil appaththaal thirpthiyaaki, naan ungal thaevanaakiya Karththar enpathai arinthukolveerkal entu sol entar.I have heard the murmurings of the children of Israel: speak unto them, saying, At even ye shall eat flesh, and in the morning ye shall be filled with bread; and ye shall know that I am the LORD your God.
13Saayangaalaththil kaataikal vanthu vilunthu paalayaththai mootikkonndathu. Vitiyarkaalaththil paalayaththaich sutti pani peythirunthathu.And it came to pass, that at even the quails came up, and covered the camp: and in the morning the dew lay round about the host.
14Peythiruntha pani neenginapin, itho, vanaantharaththin meethengum urutchiyaana oru siriya vasthu uraintha panikkattip potiyaththanaiyaayth tharaiyin mael kidanthathu.And when the dew that lay was gone up, behold, upon the face of the wilderness there lay a small round thing, as small as the hoar frost on the ground.
15Israel puththirar athaik kanndu, athu innathu entu ariyaathirunthu, oruvarai oruvar paarththu, ithu enna entarkal; appoluthu Moses avarkalai Nnokki: ithu Karththar ungalukkup pusikkakkoduththa appam.And when the children of Israel saw it, they said one to another, It is manna: for they wist not what it was. And Moses said unto them, This is the bread which the LORD hath given you to eat.
16Karththar kattalaiyidukirathu ennavental, avaravar pusikkum alavukkuth thakkathaaka athil eduththuch serkkakkadaveerkal; ungalilulla aaththumaakkalin ilakkaththinpati, avanavan than than koodaaraththil irukkiravarkalukkaaka thalaikku oru omar alavu eduththukkollakkadavan entan.This is the thing which the LORD hath commanded, Gather of it every man according to his eating, an omer for every man, according to the number of your persons; take ye every man for them which are in his tents.
17Israel puththirar appatiyae seythu, silar mikuthiyaayum silar konjamaayum serththaarkal.And the children of Israel did so, and gathered, some more, some less.
18Pinpu, athai omaraal alanthaarkal: mikuthiyaaych serththavanukku meethiyaanathum illai, konjamaaych serththavanukkuk kuraivaanathum illai; avaravar thaangal pusikkum alavukkuththakkathaakach serththaarkal.And when they did mete it with an omer, he that gathered much had nothing over, and he that gathered little had no lack; they gathered every man according to his eating.
19Moses avarkalai Nnokki: oruvanum vitiyarkaalammattum athil ontum vaikkak koodaathu entu avarkalukkuch solliyum;And Moses said, Let no man leave of it till the morning.
20Mosesyin sol kaelaamal, silar athil vitiyarkaalammattum konjam meethiyaay vaiththaarkal; athu poochchi pitiththu naattameduththathu. Avarkalmael Moses kopangaொnndaan.Notwithstanding they hearkened not unto Moses; but some of them left of it until the morning, and it bred worms, and stank: and Moses was wroth with them.
21Athai vitiyarkaalanthoraுm avaravar pusikkum alavukkuththakkathaakach serththaarkal, veyil aeraaera athu urukippom.And they gathered it every morning, every man according to his eating: and when the sun waxed hot, it melted.
22Aaraam naalil thalaikku iranndu omar veethamaaka iranndaththanaiyaay aakaaram serththaarkal; appoluthu Sabaiyin thalaivar ellaarum vanthu, athai Moseskku ariviththaarkal.And it came to pass, that on the sixth day they gathered twice as much bread, two omers for one man: and all the rulers of the congregation came and told Moses.
23Avan avarkalai Nnokki: Karththar sonnathu ithuthaan; naalaikkuk karththarukkuriya Parisuththa oyvunaalaakiya oyvu; neengal sudavaenntiyathaich suttu, vaevikkavaenntiyathai vaeviththu, meethiyaayirukkirathaiyellaam naalaimattum ungalukkaaka vaiththuvaiyungal entan.And he said unto them, This is that which the LORD hath said, To morrow is the rest of the holy sabbath unto the LORD: bake that which ye will bake to day, and seethe that ye will seethe; and that which remaineth over lay up for you to be kept until the morning.
24Maeޠே ψyittapatiyae, athai maraுnaalvaraikkum vaiththuvaiththaarkal; appoluthu athu naaravum illai, athilae poochchipitikkavum illai.And they laid it up till the morning, as Moses bade: and it did not stink, neither was there any worm therein.
25Appoluthu Moses: athai intaikkup pusiyungal; intu karththarukkuriya oyvunaal; intu neengal athai veliyilae kaanamaattirkal.And Moses said, Eat that to day; for to day is a sabbath unto the LORD: to day ye shall not find it in the field.
26Aaraுnaalum athaich serppeerkalaaka; aelaamnaal oyvunaalaayirukkirathu; athilae athu unndaayiraathu entan.Six days ye shall gather it; but on the seventh day, which is the sabbath, in it there shall be none.
27Aelaamnaalil janangalil silar athaich serkkap purappattarkal; avarkal athaik kaanavillai.And it came to pass, that there went out some of the people on the seventh day for to gather, and they found none.
28Appoluthu Karththar Mosesyai Nnokki: en kattalaikalaiyum en piramaanangalaiyum kaikkolla enthamattum manathillaathiruppeerkal?And the LORD said unto Moses, How long refuse ye to keep my commandments and my laws?
29Paarungal, Karththar ungalukku oyvunaalai arulinapatiyaal, avar ungalukku aaraam naalil iranndunaalukku vaenntiya aakaaraththaik kodukkiraar; aelaamnaalil ungalil oruvanum thanthan sthaanaththilirunthu purappadaamal, avanavan than than sthaanaththilae irukkavaenndum entar.See, for that the LORD hath given you the sabbath, therefore he giveth you on the sixth day the bread of two days; abide ye every man in his place, let no man go out of his place on the seventh day.
30Appatiyae janangal aelaamnaalil oynthirunthaarkal.So the people rested on the seventh day.
31Israel vamsaththaar atharku mannaa entu paerittarkal; athu koththumalli alavaayum vennmainiramaayum irunthathu, athin rusi thaenitta pannikaaraththirku oppaayirunthathu.And the house of Israel called the name thereof Manna: and it was like coriander seed, white; and the taste of it was like wafers made with honey.
32Appoluthu Moses: Karththar kattalaiyitta kaariyam ennavental, naan ungalai ekipthu thaesaththilirunthu purappadappannnninapothu, vanaantharaththil ungalukkup pusikkakkoduththa appaththai ungal santhathiyaar paarkkum patikku, avarkalukkaaka athaik kaappatharku, athilae oru omar niraiya eduththu vaikkavaenndum entan.And Moses said, This is the thing which the LORD commandeth, Fill an omer of it to be kept for your generations; that they may see the bread wherewith I have fed you in the wilderness, when I brought you forth from the land of Egypt.
33Maelum, Moses aaronai Nnokki: nee oru kalasaththai eduththu, athilae oru omar alavu mannaavaip pottu, athai ungal santhathiyaarukkaakak kaappatharkuk karththarutaiya sannithiyilae vai entan.And Moses said unto Aaron, Take a pot, and put an omer full of manna therein, and lay it up before the LORD, to be kept for your generations.
34Karththar Moseskkuk kattalaiyittapatiyae athu kaakkappadumpati aaron athaich saatchi sannithiyil vaiththaan.As the LORD commanded Moses, so Aaron laid it up before the Testimony, to be kept.
35Israel puththirar kutiyiruppaana thaesaththukku varumattum naarpathu varushamalavum mannaavaip pusiththaarkal; avarkal kaanaan thaesaththin ellaiyil serum varaikkum mannaavaip pusiththaarkal.And the children of Israel did eat manna forty years, until they came to a land inhabited; they did eat manna, until they came unto the borders of the land of Canaan.
36Oru omaraanathu eppaavilae paththil oru pangu.Now an omer is the tenth part of an ephah.