யாத்திராகமம் 16:3
நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், கர்த்தரின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடம் சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
“எகிப்து தேசத்தில் கர்த்தர் எங்களைக் கொன்றிருந்தால் நலமாக இருந்திருக்கும். அங்கு உண்பதற்காவது மிகுதியான உணவு கிடைத்தது. எங்களுக்குத் தேவையான எல்லா உணவும் கிடைத்தன. ஆனால் இப்போது எங்களை நீர் பாலைவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர். பசியால் இங்கு நாங்கள் எல்லோரும் செத்துப்போவோம்” என்றனர்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால், இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.⒫
King James Version (KJV)
And the children of Israel said unto them, Would to God we had died by the hand of the LORD in the land of Egypt, when we sat by the flesh pots, and when we did eat bread to the full; for ye have brought us forth into this wilderness, to kill this whole assembly with hunger.
American Standard Version (ASV)
and the children of Israel said unto them, Would that we had died by the hand of Jehovah in the land of Egypt, when we sat by the flesh-pots, when we did eat bread to the full; for ye have brought us forth into this wilderness, to kill this whole assembly with hunger.
Bible in Basic English (BBE)
And the children of Israel said to them, It would have been better for the Lord to have put us to death in the land of Egypt, where we were seated by the flesh-pots and had bread enough for our needs; for you have taken us out to this waste of sand, to put all this people to death through need of food.
Darby English Bible (DBY)
And the children of Israel said to them, Would that we had died by the hand of Jehovah in the land of Egypt, when we sat by the flesh-pots, when we ate bread to the full; for ye have brought us out into this wilderness, to kill this whole congregation with hunger!
Webster’s Bible (WBT)
And the children of Israel said to them, O that we had died by the hand of the LORD in the land of Egypt, when we sat by the flesh-pots, and when we did eat bread to the full: for ye have brought us forth into this wilderness, to kill this whole assembly with hunger.
World English Bible (WEB)
and the children of Israel said to them, “We wish that we had died by the hand of Yahweh in the land of Egypt, when we sat by the flesh-pots, when we ate our fill of bread, for you have brought us out into this wilderness, to kill this whole assembly with hunger.”
Young’s Literal Translation (YLT)
and the sons of Israel say unto them, `Oh that we had died by the hand of Jehovah in the land of Egypt, in our sitting by the flesh-pot, in our eating bread to satiety — for ye have brought us out unto this wilderness to put all this assembly to death with hunger.’
யாத்திராகமம் Exodus 16:3
நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.
And the children of Israel said unto them, Would to God we had died by the hand of the LORD in the land of Egypt, when we sat by the flesh pots, and when we did eat bread to the full; for ye have brought us forth into this wilderness, to kill this whole assembly with hunger.
And the children | וַיֹּֽאמְר֨וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
of Israel | אֲלֵהֶ֜ם | ʾălēhem | uh-lay-HEM |
said | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
unto | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
them, Would to God | מִֽי | mî | mee |
יִתֵּ֨ן | yittēn | yee-TANE | |
died had we | מוּתֵ֤נוּ | mûtēnû | moo-TAY-noo |
by the hand | בְיַד | bĕyad | veh-YAHD |
of the Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
land the in | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
of Egypt, | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
when we sat | בְּשִׁבְתֵּ֙נוּ֙ | bĕšibtēnû | beh-sheev-TAY-NOO |
by | עַל | ʿal | al |
the flesh | סִ֣יר | sîr | seer |
pots, | הַבָּשָׂ֔ר | habbāśār | ha-ba-SAHR |
eat did we when and | בְּאָכְלֵ֥נוּ | bĕʾoklēnû | beh-oke-LAY-noo |
bread | לֶ֖חֶם | leḥem | LEH-hem |
to the full; | לָשֹׂ֑בַע | lāśōbaʿ | la-SOH-va |
for | כִּֽי | kî | kee |
forth us brought have ye | הוֹצֵאתֶ֤ם | hôṣēʾtem | hoh-tsay-TEM |
into | אֹתָ֙נוּ֙ | ʾōtānû | oh-TA-NOO |
this | אֶל | ʾel | el |
wilderness, | הַמִּדְבָּ֣ר | hammidbār | ha-meed-BAHR |
kill to | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
לְהָמִ֛ית | lĕhāmît | leh-ha-MEET | |
this | אֶת | ʾet | et |
whole | כָּל | kāl | kahl |
assembly | הַקָּהָ֥ל | haqqāhāl | ha-ka-HAHL |
with hunger. | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
בָּֽרָעָֽב׃ | bārāʿāb | BA-ra-AV |
யாத்திராகமம் 16:3 in English
Tags நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்
Exodus 16:3 in Tamil Concordance Exodus 16:3 in Tamil Interlinear Exodus 16:3 in Tamil Image
Read Full Chapter : Exodus 16