Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 1:18 in Tamil

Home Bible Exodus Exodus 1 Exodus 1:18

யாத்திராகமம் 1:18
அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.

Tamil Indian Revised Version
அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைத்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
எகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைத்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் குழந்தைகளை ஏன் உயிரோடு விடுகிறீர்கள்?” என்று கேட்டான்.

Thiru Viviliam
எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, “ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?” என்று கேட்டான்.

Exodus 1:17Exodus 1Exodus 1:19

King James Version (KJV)
And the king of Egypt called for the midwives, and said unto them, Why have ye done this thing, and have saved the men children alive?

American Standard Version (ASV)
And the king of Egypt called for the midwives, and said unto them, Why have ye done this thing, and have saved the men-children alive?

Bible in Basic English (BBE)
And the king of Egypt sent for the women, and said to them, Why have you done this, and let the male children go on living?

Darby English Bible (DBY)
And the king of Egypt called the midwives and said to them, Why have ye done this, and saved the male children alive?

Webster’s Bible (WBT)
And the king of Egypt called for the midwives, and said to them, Why have ye done this thing, and have saved the male-children alive?

World English Bible (WEB)
The king of Egypt called for the midwives, and said to them, “Why have you done this thing, and have saved the men-children alive?”

Young’s Literal Translation (YLT)
and the king of Egypt calleth for the midwives, and saith to them, `Wherefore have ye done this thing, and keep the lads alive?’

யாத்திராகமம் Exodus 1:18
அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.
And the king of Egypt called for the midwives, and said unto them, Why have ye done this thing, and have saved the men children alive?

וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
מֶֽלֶךְmelekMEH-lek
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
לַֽמְיַלְּדֹ֔תlamyallĕdōtlahm-ya-leh-DOTE
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
לָהֶ֔ןlāhenla-HEN
מַדּ֥וּעַmaddûaʿMA-doo-ah
עֲשִׂיתֶ֖ןʿăśîtenuh-see-TEN
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
הַזֶּ֑הhazzeha-ZEH
וַתְּחַיֶּ֖יןָwattĕḥayyênāva-teh-ha-YAY-na
אֶתʾetet
הַיְלָדִֽים׃haylādîmhai-la-DEEM

Cross Reference

2 சாமுவேல் 13:28
அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன், உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.

பிரசங்கி 8:4
ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?


Tags அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்
Exodus 1:18 in Tamil Concordance Exodus 1:18 in Tamil Interlinear Exodus 1:18 in Tamil Image