Full Screen தமிழ் ?
 

Joshua 1:15

యెహొషువ 1:15 English Bible Joshua Joshua 1

யோசுவா 1:15
கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.


யோசுவா 1:15 in English

karththar Ungalaippola Ungal Sakothararaiyum Ilaippaarappannnni, Avarkalum Ungal Thaevanaakiya Karththar Thangalukkuk Kodukkum Thaesaththaich Suthanthariththukkollumattum, Avarkalukku Uthaviseyyakkadaveerkal; Pinpu Neengal Karththarutaiya Thaasanaakiya Mose Ungalukku Yorthaanukku Ippuraththil Sooriyan Uthikkum Thisaikku Naeraakak Koduththa Ungal Suthantharamaana Thaesaththukkuth Thirumpi, Athaich Suthanthariththukkonntiruppeerkalaaka Entan.


Tags கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள் பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்
Joshua 1:15 Concordance Joshua 1:15 Interlinear Joshua 1:15 Image

Read Full Chapter : Joshua 1