Jesus the Rock கன்மலையாகிய கிறிஸ்து

צוּר

צநீதி
וஆணி
רதலை
நீதியாகிய தேவன் அறையுண்டபடியினால் சபைக்கு தலையானார்
צநீதி
דகதவு
יஇயேசு
நீதியின் தேவனாகிய இயேசு வாசலாய் இருக்கிறார்

י – கீழே படாத எபிரேய எழுத்து

וஆணி
אஇயேசு
וஆணி
இரு கள்வர்கள் மத்தியிலே இயேசு
רஆணி
יஇயேசு
שபல்
தன்னை கொண்டே தன்னை அளித்து மறித்து சபையின் தலையாக வெளிப்பட்டார். “இயேசு தமது ஆவியை ஒப்புக்கொடுத்தார்”

நீதியாகிய இயேசு வாசலாயிருந்து நம்மை பரலோகத்தில் கொண்டு சேர்க்க இரு கள்வர்களுக்கு நடுவில் தனது உயிரை நீத்தார். தேவனாயிருந்தும் தானாய் தாழ்த்தினார். தன்னை கொண்டே தன்னை அளித்து மறித்து சபையின் தலையாக வெளிப்பட்டார்

צוּר

Hebrew Wordצוּר
Short Definitionproperly, a cliff (or sharp rock, as compressed); generally, a rock or boulder; figuratively, a refuge; also an edge (as precipitous)
Long Definitionrock, cliff
Derivationor צֻר; from H6696
International Phonetic Alphabett͡sˤuːr
IPA modt͡suʁ
Syllableṣûr
Dictiontsoor
Diction Modtsoor
Usageedge, × (mighty) God (one), rock, × sharp, stone, × strength, × strong
Part of speechn-m

πέτρα

Greek Wordπέτρα
Short Definitiona (mass of) rock (literally or figuratively)
Long Definitiona rock, cliff or ledge
Derivationfeminine of the same as G4074
Same asG4074
International Phonetic Alphabetˈpɛ.trɑ
IPA modˈpe̞.trɑ
Syllablepetra
DictionPEH-tra
Diction ModPAY-tra
Usagerock

எபிரேய இணை வசனங்கள் : https://tamilchristiansongs.in/strongs/hebrew/6697/

கிரேக்க இணை வசனங்கள் : https://tamilchristiansongs.in/strongs/greek/4073/