நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
கிருபை தேவ கிருபை
நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
கிருபை தேவ கிருபை – 2
அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்
2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்
கிருபை தேவ கிருபை
தம் நிறைவால் என்னை நிரப்பினதும்
கிருபை தேவ கிருபை – 2
அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்
3.கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்
கிருபை தேவா கிருபை
அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்
கிருபை தேவா கிருபை – 2 – நான்
அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்
Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் Lyrics in English
naan nirpathum nirmoolamaakaathathum
kirupai thaeva kirupai
naan vaalnthathum inimael vaalvathum
kirupai thaeva kirupai – 2
avar kirupai entumullathu – 4 – naan nirpathum
2. en verumaiyai kannnnokki paarththathum
kirupai thaeva kirupai
tham niraivaal ennai nirappinathum
kirupai thaeva kirupai – 2
avar kirupai entumullathu – 4 – naan nirpathum
3.karththarin samookaththil thuthippathum
kirupai thaevaa kirupai
avar vaarththaiyaal nanmaiyai peruvathum
kirupai thaevaa kirupai – 2 – naan
avar kirupai entumullathu – 4 – naan nirpathum
PowerPoint Presentation Slides for the song Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் PPT
Naan Nirpathum PPT
Song Lyrics in Tamil & English
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
naan nirpathum nirmoolamaakaathathum
கிருபை தேவ கிருபை
kirupai thaeva kirupai
நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
naan vaalnthathum inimael vaalvathum
கிருபை தேவ கிருபை – 2
kirupai thaeva kirupai – 2
அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்
avar kirupai entumullathu – 4 – naan nirpathum
2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்
2. en verumaiyai kannnnokki paarththathum
கிருபை தேவ கிருபை
kirupai thaeva kirupai
தம் நிறைவால் என்னை நிரப்பினதும்
tham niraivaal ennai nirappinathum
கிருபை தேவ கிருபை – 2
kirupai thaeva kirupai – 2
அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்
avar kirupai entumullathu – 4 – naan nirpathum
3.கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்
3.karththarin samookaththil thuthippathum
கிருபை தேவா கிருபை
kirupai thaevaa kirupai
அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்
avar vaarththaiyaal nanmaiyai peruvathum
கிருபை தேவா கிருபை – 2 – நான்
kirupai thaevaa kirupai – 2 – naan
அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்
avar kirupai entumullathu – 4 – naan nirpathum
Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் Song Meaning
I stand and do not perish
Grace is God's grace
As I have lived and will live hereafter
Grace of God – 2
He is gracious – 4 – and I stand
2. Seeing my emptiness
Grace is God's grace
When He fills me with His fullness
Grace of God – 2
He is gracious – 4 – and I stand
3. Praise in the community of God
Grace is God's grace
And to receive good by his word
Grace Deva Grace – 2 – I
He is gracious – 4 – and I stand
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்