Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marakkappaduvathillai Endru - மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை

1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2
உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2

தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
மறக்கப்படுவதில்லை
2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
எனக்காக என் முன்னே நின்றவரே-2
தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2

தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
மறக்கப்படுவதில்லை

Marakkappaduvathillai Endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே Lyrics in English

marakkappaduvathillai entu vaakkuraiththeerae
maravaamal thinamum ennai nadaththi vantheerae-2
neer seytha nanmaikal aeraalamae
thinamthinam ninaiththu ullam ummai thuthikkuthae-2 marakkappaduvathillai

1.kalangina naerangalil kai thookkineer
thaviththitta naerangalil thaangi nadaththineer-2
utainthitta naerangalil uruvaakkineer
sornthitta naerangalil soolnthu konnteer-2

thinam thinam nanti solkiraen
ninaiththu thinam nanti solkiraen-2
marakkappaduvathillai
2.ulakamae enakkethiraay eluntha pothu
enakkaaka en munnae nintavarae-2
thinam unthan kirupaikkullaay maraiththu vaiththu
ethirththavar munpaaka uyarththineerae-2

thinam thinam nanti solkiraen
ninaiththu thinam nanti solkiraen-2
marakkappaduvathillai

PowerPoint Presentation Slides for the song Marakkappaduvathillai Endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marakkappaduvathillai Endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே PPT
Marakkappaduvathillai Endru PPT

Marakkappaduvathillai Endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே Song Meaning

Promise not to be forgotten
You have always guided me without forgetting-2
The benefits you have done are many
I think of you daily and my heart praises you - 2 is not forgotten

1. Raise your hand in troubled times
You have endured in times of need-2
You created in broken times
Surround yourself in times of tiredness-2

I say thank you every day
I thank you every day-2
Not forgotten
2. When the world turned against me
He who stands before me for me-2
Keep it hidden in your grace every day
You raised yourself before the opponent-2

I say thank you every day
I thank you every day-2
Not forgotten

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்