Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 7:28 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 7 Ecclesiastes 7:28

பிரசங்கி 7:28
என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன், இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.

Tamil Indian Revised Version
என்னுடைய மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு மனிதனைக் கண்டேன்; இவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு பெண்ணை நான் காணவில்லை.

Thiru Viviliam
ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை.

Ecclesiastes 7:27Ecclesiastes 7Ecclesiastes 7:29

King James Version (KJV)
Which yet my soul seeketh, but I find not: one man among a thousand have I found; but a woman among all those have I not found.

American Standard Version (ASV)
which my soul still seeketh, but I have not found: one man among a thousand have I found; but a woman among all those have I not found.

Bible in Basic English (BBE)
For which my soul is still searching, but I have it not; one man among a thousand have I seen; but a woman among all these I have not seen.

Darby English Bible (DBY)
which my soul yet seeketh, and I have not found: one man among a thousand have I found, but a woman among all those have I not found.

World English Bible (WEB)
which my soul still seeks; but I have not found: one man among a thousand have I found; but a woman among all those have I not found.

Young’s Literal Translation (YLT)
(that still my soul had sought, and I had not found), One man, a teacher, I have found, and a woman among all these I have not found.

பிரசங்கி Ecclesiastes 7:28
என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன், இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.
Which yet my soul seeketh, but I find not: one man among a thousand have I found; but a woman among all those have I not found.

אֲשֶׁ֛רʾăšeruh-SHER
עוֹדʿôdode
בִּקְשָׁ֥הbiqšâbeek-SHA
נַפְשִׁ֖יnapšînahf-SHEE
וְלֹ֣אwĕlōʾveh-LOH
מָצָ֑אתִיmāṣāʾtîma-TSA-tee
אָדָ֞םʾādāmah-DAHM
אֶחָ֤דʾeḥādeh-HAHD
מֵאֶ֙לֶף֙mēʾelepmay-EH-LEF
מָצָ֔אתִיmāṣāʾtîma-TSA-tee
וְאִשָּׁ֥הwĕʾiššâveh-ee-SHA
בְכָלbĕkālveh-HAHL
אֵ֖לֶּהʾēlleA-leh
לֹ֥אlōʾloh
מָצָֽאתִי׃māṣāʾtîma-TSA-tee

Cross Reference

யோபு 33:23
ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,

1 இராஜாக்கள் 11:1
ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.

சங்கீதம் 12:1
இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.

பிரசங்கி 7:23
எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன். நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.

ஏசாயா 26:9
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.


Tags என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது அதை நான் கண்டுபிடிக்கவில்லை ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன் இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை
Ecclesiastes 7:28 in Tamil Concordance Ecclesiastes 7:28 in Tamil Interlinear Ecclesiastes 7:28 in Tamil Image