Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 11:24 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 11 Deuteronomy 11:24

உபாகமம் 11:24
உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.

Tamil Indian Revised Version
உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்திரத்தையும் லீபனோனையும் துவங்கி, ஐப்பிராத்து நதியையும் துவங்கி, கடைசி சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும்.

Tamil Easy Reading Version
உங்கள் பாதங்கள் படும் இடமெல்லாம் உங்களுடையதாகும். உங்களின் நிலமானது தெற்கே பாலைவனம் முதல் வடக்கே லீபனோன் வரை விரிந்து செல்லும். கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி மத்தியதரைக் கடல் வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லையாக இருக்கும்.

Thiru Viviliam
உங்கள் காலடிபடும் இடங்கள் எல்லாம் உங்களுடையவை ஆகும். பாலைநிலமும் ,லெபனோனும், யூப்பிரத்தீசு ஆறும், மேற்குக் கடற்கரையும் உங்கள் எல்லையாயிருக்கும்.

Deuteronomy 11:23Deuteronomy 11Deuteronomy 11:25

King James Version (KJV)
Every place whereon the soles of your feet shall tread shall be yours: from the wilderness and Lebanon, from the river, the river Euphrates, even unto the uttermost sea shall your coast be.

American Standard Version (ASV)
Every place whereon the sole of your foot shall tread shall be yours: from the wilderness, and Lebanon, from the river, the river Euphrates, even unto the hinder sea shall be your border.

Bible in Basic English (BBE)
Every place where you put your foot will be yours: from the waste land and Lebanon, from the river, the river Euphrates as far as the Great Sea, will be the limits of your land.

Darby English Bible (DBY)
Every place whereon the sole of your foot shall tread shall be yours; from the wilderness and Lebanon, from the river, the river Euphrates, even unto the hinder sea shall your border be.

Webster’s Bible (WBT)
Every place on which the soles of your feet shall tread shall be yours: from the wilderness, and Lebanon, from the river, the river Euphrates, even to the uttermost sea shall your limit be.

World English Bible (WEB)
Every place whereon the sole of your foot shall tread shall be yours: from the wilderness, and Lebanon, from the river, the river Euphrates, even to the hinder sea shall be your border.

Young’s Literal Translation (YLT)
every place on which the sole of your foot treadeth is yours; from the wilderness, and Lebanon, from the river, the river Phrat, even unto the farther sea is your border;

உபாகமம் Deuteronomy 11:24
உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.
Every place whereon the soles of your feet shall tread shall be yours: from the wilderness and Lebanon, from the river, the river Euphrates, even unto the uttermost sea shall your coast be.

כָּלkālkahl
הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
תִּדְרֹ֧ךְtidrōkteed-ROKE
כַּֽףkapkahf
רַגְלְכֶ֛םraglĕkemrahɡ-leh-HEM
בּ֖וֹboh
לָכֶ֣םlākemla-HEM
יִֽהְיֶ֑הyihĕyeyee-heh-YEH
מִןminmeen
הַמִּדְבָּ֨רhammidbārha-meed-BAHR
וְהַלְּבָנ֜וֹןwĕhallĕbānônveh-ha-leh-va-NONE
מִןminmeen
הַנָּהָ֣רhannāhārha-na-HAHR
נְהַרnĕharneh-HAHR
פְּרָ֗תpĕrātpeh-RAHT
וְעַד֙wĕʿadveh-AD
הַיָּ֣םhayyāmha-YAHM
הָֽאַחֲר֔וֹןhāʾaḥărônha-ah-huh-RONE
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
גְּבֻֽלְכֶֽם׃gĕbulĕkemɡeh-VOO-leh-HEM

Cross Reference

யோசுவா 14:9
அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

யாத்திராகமம் 23:31
சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

யோசுவா 1:3
நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.

ஆதியாகமம் 15:18
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்

எண்ணாகமம் 34:3
உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.

1 இராஜாக்கள் 4:21
நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள்.

1 இராஜாக்கள் 4:24
நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது.

2 நாளாகமம் 9:26
நதிதுவக்கிப் பெலிஸ்தரின் தேசமட்டுக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற சகல ராஜாக்களையும் அவன் ஆண்டான்.


Tags உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும் வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி ஐப்பிராத்து நதியையும் தொடங்கி கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்
Deuteronomy 11:24 in Tamil Concordance Deuteronomy 11:24 in Tamil Interlinear Deuteronomy 11:24 in Tamil Image