தானியேல் 1:19
ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.
Tamil Indian Revised Version
ராஜா அவர்களுடன் பேசினான்; அவர்கள் எல்லோருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவனும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.
Tamil Easy Reading Version
அரசன் அவர்களோடு பேசினான். அரசன் அந்த இளைஞர்களில் எவரும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியவர்களைப் போன்று சிறந்தவர்களாக இல்லை என்பதைக் கண்டுகொண்டான். எனவே அந்த நான்கு இளைஞர்களும் அரசனின் பணியாட்கள் ஆயினர்.
Thiru Viviliam
அரசன் அவர்களோடு உரையாடலானான்; அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை; எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர்.
King James Version (KJV)
And the king communed with them; and among them all was found none like Daniel, Hananiah, Mishael, and Azariah: therefore stood they before the king.
American Standard Version (ASV)
And the king communed with them; and among them all was found none like Daniel, Hananiah, Mishael, and Azariah: therefore stood they before the king.
Bible in Basic English (BBE)
And the king had talk with them; and among them all there was no one like Daniel, Hananiah, Mishael, and Azariah; so they were given places before the king.
Darby English Bible (DBY)
And the king spoke with them; and among them all was found none like Daniel, Hananiah, Mishael, and Azariah: and they stood before the king.
World English Bible (WEB)
The king talked with them; and among them all was found none like Daniel, Hananiah, Mishael, and Azariah: therefore stood they before the king.
Young’s Literal Translation (YLT)
And the king speaketh with them, and there hath none been found among them all like Daniel, Hananiah, Mishael, and Azariah, and they stand before the king;
தானியேல் Daniel 1:19
ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.
And the king communed with them; and among them all was found none like Daniel, Hananiah, Mishael, and Azariah: therefore stood they before the king.
| וַיְדַבֵּ֣ר | waydabbēr | vai-da-BARE | |
| אִתָּם֮ | ʾittām | ee-TAHM | |
| הַמֶּלֶךְ֒ | hammelek | ha-meh-lek | |
| וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH | |
| נִמְצָא֙ | nimṣāʾ | neem-TSA | |
| מִכֻּלָּ֔ם | mikkullām | mee-koo-LAHM | |
| כְּדָנִיֵּ֣אל | kĕdāniyyēl | keh-da-nee-YALE | |
| חֲנַנְיָ֔ה | ḥănanyâ | huh-nahn-YA | |
| מִֽישָׁאֵ֖ל | mîšāʾēl | mee-sha-ALE | |
| וַעֲזַרְיָ֑ה | waʿăzaryâ | va-uh-zahr-YA | |
| וַיַּֽעַמְד֖וּ | wayyaʿamdû | va-ya-am-DOO | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Cross Reference
ஆதியாகமம் 41:46
யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.
நீதிமொழிகள் 22:29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
தானியேல் 1:5
ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான்.
1 இராஜாக்கள் 17:1
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
எரேமியா 15:19
இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags ராஜா அவர்களோடே பேசினான் அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல் அனனியா மீஷாவேல் அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்
Daniel 1:19 in Tamil Concordance Daniel 1:19 in Tamil Interlinear Daniel 1:19 in Tamil Image