Full Screen ?
 

Nallavare En Yesuve - நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!!

நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே!!

நன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர்
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே

1. எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மை போல் இல்லை ஐயா
நீரின்றி வாழ்வே இல்லை
உணர்ந்தெனய்யா…
உந்தனின் மாறா அன்பை மறவேன் ஐயா

2. என் மனம் ஆழம் என்னை நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக்கொள்வீர்
ஊழிய பாதையில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்
துதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே Lyrics in English

nallavarae en Yesuvae
naan paadum paadalin kaaranarae!!

nanmaikal ethir paarththu uthavaathavar
aelaiyaam ennai entum maravaathavar
thuthi umakkae kanam umakkae
pukalum maenmaiyum oruvarukkae

1. eththanai manitharkal paarththaenaiyaa
oruvarum ummai pol illai aiyaa
neerinti vaalvae illai
unarnthenayyaa…
unthanin maaraa anpai maravaen aiyaa

2. en manam aalam ennai neer ariveer
en mana viruppangal paarththukkolveer
ooliya paathaiyil udan varuveer
sornthitta naerangalil pelan tharuveer
thuthi umakkae pukalum maenmaiyum oruvarukkae

PowerPoint Presentation Slides for the song Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! PPT
Nallavare En Yesuve PPT

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே Song Meaning

Good is my Jesus
Because of the song I sing!!

A person who does not look forward to benefits
The poor will never forget me
Praise be to You and glory to You
Glory and honor belong to one

1. How many people have you seen?
No one is like you sir
There is no life without water
Do you feel...
I will forget your unchanging love sir

2. You know me in the depths of my heart
Take care of my mental needs
You will come along on the path of service
You will give me peace in times of fatigue
Praise be to You and Glory to You

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்