Full Screen தமிழ் ?
 

Jeremiah 51:46

Jeremiah 51:46 Concordance Bible Jeremiah Jeremiah 51

எரேமியா 51:46
உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்திலே கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.


எரேமியா 51:46 in English

ungal Iruthayam Thuvalaamalum, Thaesaththil Kaetkappadum Seythiyinaal Neengal Payappadaamalum Irungal; Oru Varushaththilae Oru Seythi Kaetkappattu, Pinpu Maruvarushaththilae Vaetru Seythi Kaetkappadum; Thaesaththilae Kodumai Unndaakum; Aalukiravanmael Aalukiravan Varuvaan.


Tags உங்கள் இருதயம் துவளாமலும் தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள் ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும் தேசத்திலே கொடுமை உண்டாகும் ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்
Jeremiah 51:46 Concordance Jeremiah 51:46 Interlinear Jeremiah 51:46 Image

Read Full Chapter : Jeremiah 51