எரேமியா 51

Jeremiah 51:17 in Tamil

தமிழ்

எரேமியா 51:17
மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.

Tamil Indian Revised Version
மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் தெய்வச்சிலைகளால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த சிலைகள் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.

Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள். தேவன் என்ன செய்திருக்கிறார் என்று அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. திறமையுள்ள தொழிலாளிகள் பொய் தெய்வங்களின் விக்கிரகங்களைச் செய்தனர். அவ்விக்கிரகங்கள் மாயையான தெய்வங்களே. எனவே, அந்த விக்கிரகங்கள் அவைகளை உருவாக்கின தொழிலாளிகளின் முட்டாள்தனத்திற்கு சான்றாக இருக்கின்றன. அந்த விக்கிரகங்கள் உயிரற்றவை.

Thiru Viviliam
⁽மனிதர் யாவரும் மூடர்கள்,␢ அறிவிலிகள்;␢ கொல்லர் எல்லாரும்␢ தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;␢ அவர்களின் வார்ப்புப் படிமங்கள்␢ பொய்யானவை;␢ அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.⁾

Roman Transliteration
Manushar anaivarum arivillaamal miruka kunamaanaarkal; thattar anaivarum suroopangalaalae vetkip pokiraarkal; avarkal vaarppiththa vikkirakam poyyae, avaikalil suvaasam illai.

Jeremiah 51:17 in Other Translations

King James Version (KJV)
Every man is brutish by his knowledge; every founder is confounded by the graven image: for his molten image is falsehood, and there is no breath in them.

American Standard Version (ASV)
Every man is become brutish `and is' without knowledge; every goldsmith is put to shame by his image; for his molten image is falsehood, and there is no breath in them.

Bible in Basic English (BBE)
Then every man becomes like a beast without knowledge; every gold-worker is put to shame by the image he has made: for his metal image is deceit, and there is no breath in them.

Darby English Bible (DBY)
Every man is become brutish, so as to have no knowledge; every founder is put to shame by the graven image, for his molten image is falsehood, and there is no breath in them.

World English Bible (WEB)
Every man is become brutish [and is] without knowledge; every goldsmith is disappointed by his image; for his molten image is falsehood, and there is no breath in them.

Young's Literal Translation (YLT)
Brutish hath been every man by knowledge, Put to shame hath been every refiner by a graven image, For false `is' his molten image, And there is no breath in them.

எரேமியா Jeremiah 51:17

மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.

Every man is brutish by his knowledge; every founder is confounded by the graven image: for his molten image is falsehood, and there is no breath in them.

is brutish נִבְעַ֤ר bāʿar ba-AR
Every כָּל kōl kole
man אָדָם֙ ʾādām ah-DAHM
by knowledge; מִדַּ֔עַת daʿat da-AT
is confounded הֹבִ֥ישׁ yābēš ya-VAYSH
every כָּל kōl kole
founder צֹרֵ֖ף ṣārap tsa-RAHF
by the graven image: מִפָּ֑סֶל pesel peh-SEL
for כִּ֛י kee
falsehood, שֶׁ֥קֶר šeqer sheh-KER
his molten image נִסְכּ֖וֹ nesek neh-SEK
and no וְלֹא lōʾ loh
breath in them. ר֥וּחַ rûaḥ ROO-ak
בָּֽם׃



Read Full Chapter : Jeremiah 51