என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்
என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர் -2
அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்
கர்த்தர் என்னை தப்புவிப்பவர்-2
என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்
தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார் -2
பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியே
பேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன்-2-என் கர்த்தர்
என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்
என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவர் -2
அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்
என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்-2- என் கர்த்தர்
என் கர்த்தர் எந்தன் தேவைகளை – En Karthar Enthan Devaikalai Lyrics in English
en karththar enthan thaevaikalai visaarippavar
entum ennai maranthidaamal aatharippavar -2
avar enthan pelanum aranumaanavar
karththar ennai thappuvippavar-2
ennai thaeti vanthu niththam avar nadaththiduvaar
thakappanai pol tholkalilae sumanthu thaettuvaar -2
pettathaam nanmaikalai ennnni ennnniyae
paeranpu konndu naan entum paaduvaen-2-en karththar
ennai peyar solli kooppittavar niththam nadaththuvaar
ennai vaalaakkaamal Yesu thalaiyaakkuvar -2
anuthinamum puthu pelanai thanthu nadaththuvaar
ennai nirmoolamaavaamal kaaththiduvaar-2- en karththar
PowerPoint Presentation Slides for the song என் கர்த்தர் எந்தன் தேவைகளை – En Karthar Enthan Devaikalai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Karthar Enthan Devaikalai – என் கர்த்தர் எந்தன் தேவைகளை PPT
En Karthar Enthan Devaikalai PPT
Song Lyrics in Tamil & English
என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்
en karththar enthan thaevaikalai visaarippavar
என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர் -2
entum ennai maranthidaamal aatharippavar -2
அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்
avar enthan pelanum aranumaanavar
கர்த்தர் என்னை தப்புவிப்பவர்-2
karththar ennai thappuvippavar-2
என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்
ennai thaeti vanthu niththam avar nadaththiduvaar
தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார் -2
thakappanai pol tholkalilae sumanthu thaettuvaar -2
பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியே
pettathaam nanmaikalai ennnni ennnniyae
பேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன்-2-என் கர்த்தர்
paeranpu konndu naan entum paaduvaen-2-en karththar
என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்
ennai peyar solli kooppittavar niththam nadaththuvaar
என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவர் -2
ennai vaalaakkaamal Yesu thalaiyaakkuvar -2
அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்
anuthinamum puthu pelanai thanthu nadaththuvaar
என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்-2- என் கர்த்தர்
ennai nirmoolamaavaamal kaaththiduvaar-2- en karththar
என் கர்த்தர் எந்தன் தேவைகளை – En Karthar Enthan Devaikalai Song Meaning
My Lord is the inquirer of whose needs
Who never forgets me and supports me -2
He is the strongest of all
The Lord is my deliverer-2
He will come and guide me forever
He carries it on his shoulders like a father -2
Count the benefits
With mercy I will sing forever-2-my Lord
He who called me by name will live forever
Jesus will make me head instead of tail -2
He will give new strength every day
My Lord will protect me from destruction
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்