Vaikaraiyil in C Scale
Cmவைகறையில் (காலைநேரம்) உமக்காகEbவழிமேல் விழிவைத்துBbகாத்திருக்கின்றேEbன் இறைவாCmCmஎன் ஜெபம் கேட்டு பதிFmல் தாரும்Bb7பெருமூச்சைப் பார்த்து மனCmம் இரங்கும்
Cmஉம் இல்லம் வந்தேன் உம் கிFmருபையினால்Bb7பயபக்தியோடு பணிCmந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்
ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கும் நீர்தானய்யா
படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்என் இதயம் பூரித்து துள்ளுகின்றதுஎன் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது
காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்எப்போதும் என்முன்னே நீர்தானய்யாஒருபோதும் அசைவுற விடமாட்டீர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom