Unthan Ithayaththuyaram in C♯ Scale
C#உந்தன் இதயத்துயரம் அதிகமோFC#உனக்கும் உண்டு சமாதானமேF#D#mகர்த்தர் இயேசு கவலைகள் தீர்ப்பாG#ர்G#7தேவ சமாதானம் தந்திடுவார்C#
C#அவரை நீயும் நம்பி வாழ்ந்தால்G#உந்தன் நித்திரை இன்பமாகும்F#உந்தன் முடிவு சமாதானம்G#7மன நிம்மதி உனக்கு கிடைக்C#குமே
C#அவரை நம்பி வாமும் உன்னையேC#அவர் கிருயை சூழ்ந்து கொள்ளுதேD#mG#அவரே உந்தன் கேடகம் ஆவார்G#7G#7நீ அசைக்கப் படுவதில்லையேC#...அவரை நீயும்
C#துன்பம் உன்னை சூழும் போதும்G#யுத்தம் உன்னை நெருங்கும் போதும்F#தோல்வி உன்னை தொடரும் போதும்G#7கவலையுற்று வாழ்ந்திருப்பாயேC#...அவரை நீயும்
C#தள்ளாடும் கால்கள் உனக்கு இல்லையேC#பயமும் திகிலும் உன்னை நெருங்காதேD#mG#மீட்பர் இயேசு கேடகமாவார்G#7G#7வாழ்ந்து நீயும் செழித்திருப்பாC#யே...அவரை நீயும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom