Unnatharae Um in A Scale
Aஉன்னதரே உம்Eபாதுகாப்பில் வாF#mழ்கின்றேன் – சர்வAவல்லவரே உம் நிழலிEல்தான்F#mதங்கியுள்ளேன்Dபுகலிடமே அடைக்C#mகலமேEகோட்டையே நம்பிAக்கையே
Aபாழாக்கும் கொள்ளை நோய் அணுகாதுEBmவேடனின் கண்ணி ஒன்றும் செய்யாAதுF#mகாக்கும் அரண் நீரேD என் கேEடகமானீரேA– புகலிடமே
Aபடைத்தவரை புகலிடமாய்க் கொண்டுEள்ளேன்Bmபரிசுத்தரே பாதுகாக்கும்A மதிலானார்F#mதீங்கு நிகழாதுD (ஒரு) நோயுEம் அணுகாதுA– புகலிடமே
Aவழியெல்லாம் காக்கும் தூதன் எனக்Eகுண்டுBmபாதம் கல்லில் மோதாமல் தாங்கிAடுவார்F#mமிதிப்பேன் சிங்கத்தையேD நான்Eநடப்பேன் சர்ப்பத்தின்Aமேல் – புகலிடமே
Aசிறகுகளால் அரவணைத்து மூடுகிEறீர்Bmஉம் சமூகம்தான் நிரந்தர நீAரோடைF#mநிமிரச் செய்தீDரே Eநிரந்தரமானீரேA– புகலிடமே
Aஇரவில் வரும் திகிலுக்கு நான் பயEப்படேன்Bmபகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேAன்F#mஆயிரம் எனக்கெதிராய்D வந்தாEலும் பயமில்லையேA– புகலிடமே
Aகர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருEப்பதால்Bmவிடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குAண்டுF#mநாமம் அறிந்ததினாDல் உயர்Eவு உண்டெனக்குA– புகலிடமே
Aஉம்மை நோக்கி மன்றாடும் போதெல்Eலாம்Bmபதில் தந்து கனப்படுத்தும் Aதகப்பன் நீரேF#mநீடிய ஆயுள் உண்டு Dநிச்Eசயம் வெற்றி உண்டு A– புகலிடமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom