Ummil Paluthu Ontumillai in D♯ Scale
Emஉம்மில் பழுது ஒன்றுமில்லைEநீ தான் பூரண ரூபவதி – 2Bஎன் இருதயத்தை கவர்ந்Emது கொண்டவளேEmகவர்ந்து கொண்டவளே – நீ என்Emமணவாளி, உன் ஆத்ம நேசர் நான் தானே
...உம்மில்
Emமாரிகாலம் சென்றது மழையும் பெய்து ஓய்ந்ததுBபூமியிலே புஷ்Eபங்கள் பூத்Emது குலுங்குது(2)Eகுருவிகள் பாடும் காலம் வந்ததேEmகாட்டு புறாவின் சத்தம் கேட்குதே-2Emஎன் பிரியமே நீ ரூபவதி எழுந்Eது வா(2)
...உம்மில்
Emதிங்கள் போன்ற அழகும்Emஞாயிறு போன்ற ஒளியும்-2Bகொடிகளுடன் படைகளைE போல வருபவளும்EmEஅடைத்து வைத்த தோட்டமும் நீ தான்Emமறைவு கட்டிய நீரூற்றும் நீ தான்-2Emஎன் பிரியமே நீ ரூபவதி திரும்Eபி வா(2)
...உம்மில்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom