Ullamae Ummai Paadum in C♯ Scale
C#உள்ளமே உம்மை பாடும் – என்C#இதயமே உம்மை நாடும் – என்F#வீணையும் விழிF#7த்திருக்கும் – என்F#மகிமையும் உம்F#7மை பாடும்C#உம்மை என்றும் பாடிடுவேன்G#கீர்த்தனம் நானும் C#பண்ணிடுவேன்
C#உமது கிருபையும் வான மண்டலம்C#7மேலாய் உயர்ந்திடுமேF#D#mஉமது சத்தியம் மேBக மண்டலம்G#கடந்து சென்றிடுமேC#A#வானங்கள் G#மேலாக உயர்F#ந்திடுமே தேவனேBC#A#பூவிலும்G# உந்தனின்F# மாட்சிமை விBளங்குமேC#...உள்ளமே
C#நமது வேண்டுதல் தேவன் கேட்டிட்டார்C#7அவரில் மகிழ்ந்திடுவேF#ன்D#mஅவரே பரிசுத்தம் நிBறைந்து விளம்பினார்G#அதனால் களி கூறுவேC#ன்A#சேனையில் கG#ர்த்தரால் பராF#க்கிரமம் நBடத்துவேன் C#A#வல்லவர் G#பலத்தினால் யுF#த்தத்தை வெல்Bலுவேன்C#...உள்ளமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom