Ulakor Unnai Pathaiththaalum in D♯ Scale
D#உலகோர் உன்னை பகைத்தாலும் A#Fmஉண்மையாய் அன்புA# கூறுவாயா?D#D#உற்றார் உன்னை வெறுத்தாலும்A#G#உந்தன் சிலுவை சுமப்A#பாயா?D#A#உந்தன் சிலுவை சுமப்G#பாயா?D#D#உனக்காக நான் மரித்தேனேA#A#எனக்காக நீ என்Fmன செய்தாய்?D#D#உனக்காக நாD#7ன் மரித்தேனேG#G#எனக்காக நீ என்A#ன செய்தாய்?D#A#7எனக்காக நீ என்ன செய்தாய்?D#
D#உலக மேன்மை அற்பம் என்றும்A#Fmஉலக ஆஸ்தி குப்பைA# என்றும்D#D#உள்ளத்தில் இன்று கூறுவாயா?G#G#ஊழியம் செய்A#ய வருவாயா?D#A#7ஊழியம் செய்ய வருவாயா?D#...உனக்காக நான்
D#மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் A#Fmமேய்கிறார் பாவப் புA#ல் வெளியில்D#D#மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்A#G#மேன்மையை நாடி ஓA#டுகின்றாயோD#A#7மேன்மையை நாடி ஓடுகின்றாயோD#...உனக்காக நான்
D#இயேசு என்றால் என்ன விலைA#Fmஎன்றே கேட்டிடும் எந்A#தனை பேர்D#D#பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்A#G#ஜீவ அA#ப்பம் கொடுப்பாயாD#A#7ஜீவ அப்பம் கொடுப்பாயாD#...உனக்காக நான்
D#ஐந்து சகோதரர் அழிகின்றாரேA#Fmயாரையாவது அனுப்A#பிடுமேD#D#யாரை நான் அனுப்பிடுவேன்A#G#யார் தான் போA#வார் எனக்காகD#A#7யார் தான் போவார் எனக்காகD#...உனக்காக நான்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom