Thiriththuva Thaevaa Makimaip in B♭ Scale
Bbதிரித்துவ தேவா Dmமகிமைப் பிரதாபாBb7திருப்பாதம் பணிந்து நின்றேEbம்Cmபரிசுத்தமான F பரமனே உம்மைF7பாடியே தொழுதிடுவோம்Bb
Bbஇத்தரை தன்னிலே சத்திDmயன் நாமத்தைBb7நித்தமும் பாடிடுEbவோம்Cmநித்தியனாம் எங்கள் Fநிமலனின் பாதத்தைF7நித்தமும் தொழுதிடுவோBbம்Ebவித்தகனே உந்தன் வியத்தகு செயல்களைEbவிளக்கியே கூறிடுBbவோம்Cmகர்த்தாதி கர்த்தனேF கருணைப்பிரவாகனேF7களிப்புடன் பாடிடுBbவோம்...திரித்துவ
Bbசுரமண்டல கீத சத்Dmதங்களாலும்Bb7கர்த்தனை தொழுதிடுவோம்EbCmபரமண்டலத் தந்தை பரமF சழூகத்தில்F7பாடல்கள் பாடிடுவோBbம்Ebநிறை கடல் போலவே நின்றெம்மைக் காக்கும்Ebநித்தனே உமைத் தொழுவோம்BbCmவருவாய் பரனே வல்Fலமெய் தேவாF7வந்தனை புரிந்து நின்றேBbம்...திரித்துவ
Bbஎங்கும் நிறைந்திட்ட Dmஇணையற்ற தேவாBb7எங்கட்கு வரம் அருள்வாEbய்Cmபொங்கும் பேரின்பத்தில் F புதுப்பெலனடையF7ஆவியைப் பொழிந்திடுவாய்BbEbவல்லமெய் தேவா வந்தெம்மைத் காவாய்Ebவல்லமை தந்திடுவாBbய்Cmநல்ல உம் நாமத்தை நாFனிலத்தில் கூறF7நாவினில் நிறைத்திடுBbவாய்...திரித்துவ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom