Thaevaa Ennai Aaseervathiyum in F♯ Scale
F#mதேவா என்னை ஆசீர்வAதியும் – என்Bmஎல்லையை பெரிதாC#mக்கும்F#mF#mஉமது கரமே என்னுEடன் இருந்துBஎல்லா தீங்குக்கும் C#mவிலக்கிடும்F#mதேவனே இயேசுவே தேவனேDEF#mஇயேசு தேவா
F#mதாகம் தீர்க்கும் தண்ணீரையும்BmAவறட்சி நீக்கும் C#mஆறுகளும்F#mBதேவ ஜனத்தில் ஆவியையும்DC#7இன்று பலமாய் ஊற்றிடும்F#m—-தேவா என்னை
F#mதேவ சபையில் எழுந்தருளிBmAமகிமை பொழிந்C#mதிடுவீர்F#mBமகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்Dகள்C#7மனதில் நிறைந்திடுவீர்F#m—தேவா என்னை
F#mஇரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திBmடAவாசல்கள் துதியால் நிறைந்C#mதிடும்F#mBஊழிய எல்லையை நீர் விரித்துDC#7எந்நாளும் சேவையில் கலந்திடும்F#m—தேவா என்னை
F#mஎன்றென்றும் இயேசுவின் கரத்தினால்BmAஅன்றன்று தேவையை பெற்றிடுவேC#mன்F#mBஒன்றுக்கும் இனி குறைவு இல்லைDC#7சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன்F#m—தேவா என்னை
F#mதெய்வீக வாசனை சாட்சிக்கேBmAதீங்கை முற்றும் நீக்C#mகிடுமேF#mBஆவியும் அருளும் தங்கிடவேDC#7ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன்F#mC#7தேவனே இயேசுவே தேவனேF#m—தேவா என்னை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom