Saaraayaththai Naati in C♯ Scale
C#சாராயத்தை நாடி குடிப்பவனே ஜயோ!F#தான் மட்டும் வாழ வேண்டி சேர்ப்பவனே ஜயோ!G#G#7நன்மையை தீமையென்று சொல்பவனே ஜயோ!C#கப்பர் நகூமே பெத்சாயிதாவே கோG#ரோசீனே ஜC#யோ!
C#ஜயையோ உனக்கு ஜயையோG#G#ஜயையோ உனக்கு ஜயையோC#
C#லஞ்சம் வாங்கி அநியாயம் செய்பவனே ஜயோ!F#தனக்குத் தானே ஞாயென்று சொல்பவனே ஜயோ!G#G#7மந்தையை மேய்க்காத மேய்ப்பனுக்கு ஜயோ!C#பெய் சொல்லும் மதிகட்ட தீர்G#க்கனுக்கு ஜC#யோ!...ஜயையோ
C#அநியாய தீரப்புச் சொல்லும் அற்பனுக்கு ஜயோ!F#அநீதியாய் வீட்டைக்கட்டும் திருடனுக்குG# ஜயோ!G#7ஆண்டவரை மறந்து விட்டு அலைபவனே ஜயோ!C#அவரோடு வழக்காடும் மண்G#ணோட்டுக்கு ஜயோC#!...ஜயையோ
C#ஏழையை ஒடுக்குகின்ற எத்தனுக்கு ஜயோ!F#பார்வோனை நம்புகின்ற பாதகர்க்கு ஜயோ!G#G#7கல்லையும் மண்னையும் வணங்கும் கண்மூடிக்கு ஜயோ!C#சிறியோர் இடற காரணமாய் இருப்G#பவனே ஜயோ!C#...ஜயையோ
C#குருடனுக்கு வழி காட்டும் குருடனுக்கு ஜயோ!F#நீண்டஜெபம் செய்யும் நிர்விசாரிகயே ஜயோG#!G#7பரலோகத்தை பூட்டுகின்ற போதகரே ஜயோ!C#சுவிசேஷத்தை சொல்லாவிட்டால் உனக்கும்G# எனக்கும் ஜயோ!C#...ஜயையோ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom