Saampalukku Singaaraththai in C♯ Scale
C#சாம்பலுக்கு சிங்காரத்தை G#7 தந்தார்G#துயரத்திற்கு ஆனந்தத்தைத் C#தந்தார்C#துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்F#தார்F#நீதியின் விருட்சமாய்C# நித்திய காலமாய்G#7ராஜரீகக் கூட்டமாC#னேன்
C#வெட்கமா Fmநற்பலனும் நாடிவரும்C#துன்பமா Fmசந்தோஷம் தேடிவரும்G#7அடிமையா சந்தோD#mஷம் கூடிவரும்G#7நெருக்கமா விD#mடுதலையும் ஒடிவரும்
C#கர்த்திரின் ஆசிபெறும்G# ஆனந்தC#ஜாதியானேன் —- ஆஆஆ
F#கர்த்ருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்C#இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்த்து நிச்சயம்G#7நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்C#ஆத்துமா களிகூறும் —- ஆஆஆ
C#அழுகுரல் களிFmப்பாக மாறிவிடும்C#நீதியோ துFmளிர்போல முளைத்திடும்G#7பாழ்நிலம் புD#mதிதாக எழும்பிடும்G#7செல்வமோ குறைD#mவின்றி சேர்ந்திடும்
C#கர்த்திரின் ஆசிபெறும்G# ஆனந்தC#ஜாதியானேன் —- ஆஆஆ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom