Raajaathi Raajaavaaka in D♯ Scale
D#ராஜாதி ராஜாவாகG#அரசாளும் தேD#வனேD#உம்மை போன்றFmதேவன் இல்லைA#உம்மை போன்றD#கர்த்தர் இல்லை
D#ராஜ்யம், G#வல்லமை,A#மாட்சிமை உD#மதே
D#உலகில் உள்ள யாவற்Gmறிற்கும்Cmசொந்தக்காரD#ரேD#நதிகள் கூட கைகள்Gm தட்டிG#உம்மை பாடுதேD#...ராஜ்யம்
D#நீதியுள்ள ராஜாவாGmகCmஆளும் தெய்D#வமேD#இரக்கம், உருக்கம் தயவுGm யாவும்G#உம்மில் தான் உண்டே D#...ராஜ்யம்
D#பாவம் போக்க பாலகGmனாகCmமண்ணில் வந்D#தவரேD#உலகை ஆளும் ராஜாGmவாகG#மீண்டும் வருவீD#ரே
D#கண்ணீர் கவலை கஷ்Gmடம்Cmயாவும் நீக்D#கி போட்டீரேD#சந்தோஷமும் சமாதானGmமும்G#நிறைவாய் தந்D#தீரே...ராஜ்யம்
D#ராஜாதி ராஜா இயேசுவே CmD#கர்த்தாதி கர்த்தர் இயேசுA#வேD#தேவாதி தேவன் இயேசுவே CmD#மன்னாதி மன்னன் இயேசுவே A#D#மண்ணில் வந்தவர் இயேசுவே CmD#மரணத்தை வென்றவர் இயேசுவே A#D#பரலோகம் சென்றவர் இயேசுவே CmD#மீண்டும் வருவாரே இயேசுவே A#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom