Pasumaiyaana Pulveliyil in D♯ Scale
D#பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரேA#A#7அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரேD#A#நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரேA#7கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரேD#A#என் மேய்ப்பரே... நG#ல் ஆயனேD#எனக்கொன்றும் குறையிA#7ல்லப்பாD#
D#கரங்களாலே அணைத்துக் கொண்டு, சுமந்து செG#ல்கிறீர்A#மறந்திடாமல் உணவு கொடுத்து, பெலன் தருகிறீர்D#
D#மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாG#லும்A#அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்லD#
D#ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமேG#A#தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனேD#
D#புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிG#றீர்A#உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்D#
D#எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுG#தேA#எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதேD#
D#எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்G#றீர்A#எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்D#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom