Paniththuli Pol Polikirathae in F Scale
Fபனித்துளி போல் பொழிகிறதேBbதேவனின் அபிஷேகம் பின்மாCரியின்Cமழை பொழியும் காலம் வந்ததேF
Fஒருமனதோடு சபையாரெBbல்லாம்Fஒன்று கூடுங்கCள்Fஒருமனதோடு ஊழியரெBbல்லாம்Fஒன்று கூடுங்கCள்Fகர்த்தர்C பெரிய காBbரியம் செய்யும்Gmவேளை வந்ததே வேளைF வCந்ததேF
Fதலை குனிந்து வாழ்ந்தது போதும்Bbதலையை உயர்த்திடுAசிங்கத்தை போல கெர்ச்சித்துBbஎதிரியை துரத்திடுFDmஎங்கும் தேவனை தொழுதுAAகொள்ளும் காலCம் வந்ததேGmFஎழுப்புதCலடைந்து இயேBbசுவின் நாமத்தைGmஎங்கும் உயர்த்துவோம்FCஎங்கும் உயர்த்துவோFம்Fஅல்லேலூயா அல்லேGmலூயாCஅல்லேலூயா ஆமென் அல்லேலூயாF.....பனித்துளி
Fகோலியாத்தின் சத்தம் கேட்டுBbபயந்து போகாதேAஉனக்குள் இருக்கும் தேவனைBbநீ மறந்து போகாதேFDmவிசுவாசமென்னும் கேடAகத்தாலேCஜெயத்தை பெற்றிடுGmFசத்துருவைC உன் காலிBbன் கீழேGmமிதித்து எறிந்திFடுCமிதித்து எறிந்திFடுFஅல்லேலூயா அல்லேGmலூயாCஅல்லேலூயா ஆமென் அல்லேலூயாF.....பனித்துளி
Fஉலகத்தை கலக்கும் தேவ மனிதராய்Bbதெரிந்து கொண்டாரேAஇருபுறமும் கருக்குள்ள பட்டயம்Bbநமக்கு தந்தாரேFDmசிங்கத்தின் மேலும் Aபாம்பின் மேலும்Cநடந்து செல்லுவோம்GmFசத்துரு மேCலே கொடிBbயை ஏற்றிGmதேசத்தை சுதந்தரிப்போம்FCதேசத்தை சுதந்தரிப்போFம்Fஅல்லேலூயா அல்லேGmலூயாCஅல்லேலூயா ஆமென் அல்லேலூயாF.....பனித்துளி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom