Pallangalellaam Nirampida Vaenndum in F♯ Scale
F#பள்ளங்களெல்லாம் நிரம்Bபிட வேண்டும்F#C#7மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்C#F#கோணலானவை நேராகணும்BF#C#கரடானவை சமமாகணுC#7ம்F#
F#இராஜா வருகிறார் ஆயத்Bதமாவோம் (F#2)C#இயேசு வருகிG#mறார் எதிC#ர் கொண்டு செல்லுவோம்F#
F#நல்ல கனிகொடா மரங்களெல்லாம்Bவெட்டுண்டு அக்கிG#mனியில் போடப்C#7படும்F#
F#கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்துBபதரையோ அக்கினியிG#mல் சுட்டெரிப்C#7பாரேF#
F#அந்நாளில் வானம் வெந்து அழியும்Bபூமியெல்லாம் எரிG#mந்து உருகிப்C#7 போகும்F#
F#கறையில்லாமலே குற்றமில்லாமலேBகர்த்தருக்காய் G#mவாழ்ந்து முன்C#7னேறுவோம்F#
F#அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்Bஅபிஷேக எண்ணெயால்G#m நிரம்பிடுவோC#7ம்F#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom