Nalliravil Maeypparkal in C♯ Scale
C#நள்ளிரவில் மேய்ப்பர்கள்F#மந்தையைக் காக்கையிலேC#F#வானத்திலே ஒளிD#mதூதர்கள் தோன்றினர்G#நற்செய்தி கூறினரேC#
C#இயேசு ராஜன் புல்லணையிலேF#D#mபாலனாய் பூலோF#கில் பிறG#ந்தாரேC#C#ஏரோது அரண்மணையிலேF#ஞானிகள் கூடினரேC#F#வானத்திலே ஒளிD#mகிழக்கிலே நட்சத்திரம்G#ராஜனாய் பிறந்திட்டாரேC#
C#மாட்டுக் கொட்டினிலேF#முன்னணை மீதினிலேC#F#உலகைப் படைத்தவர்D#mதேவாதி தேவனாம்G#பாலன் இயேசுவைப் பார்C#
C#பாடுகள் அடைத்திடவேF#பாவங்கள் போக்கிடவேC#F#சிலுவை சுமந்திடD#mநம்மையும் மீட்டிடG#நம் இயேசு பிறந்திட்டாரேC#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom