Naan Naesikkum Thaevan in D♯ Scale
D#நான் நேசிக்கும் தேவன்Gmஇயேசு என்றுCmம் ஜீவிக்கிறாFmர்D#அவர் நேற்றும் இன்றும் நாளைG#G#என்றும் மாA#றாதவர்D#
D#நான் பாடி மகிழ்ந்திடுவேன்D#என் இG#யேசுவைத் துதித்A#திடுவேன்D#D#என் ஜீவிFmய காலமெல்லாம்A#A#அவர் பாதத்Fmதில் அமர்A#ந்திருப்பேD#ன்...நான் பாடி
D#கடலாம் துன்பத்தில் தவிக்கும்D#வேளையில் படகாய் வந்திடுவார்G#G#இருள் தனிலே பகலவனாGmய்Fmஇயேசுவே ஒளி A#தருவார்D#...நான் பாடி
D#பாவ நோயாலே வாடும் நேரத்தில்D#மருத்துவராகிடுவாG#ர்G#மயங்கி விழும் பசிGmதனிலேFmமன்னாவைத் தந்A#திடுவார்D#...நான் பாடி
D#தூற்றும் மாந்தரின் நடுவில்D#எந்தனை தேற்றிட வந்திடுவார்G#G#கால் தளர ஊன்றுGmகோலாய்Fmகாத்திட வA#ந்திடுவாD#ர்...நான் பாடி
D#நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கD#நான் இனி கலங்கிடேனேG#G#எந்தனுக்கே காவGmல் அவர்Fmநான் உடல் அவர்A# உயிரேD#...நான் பாடி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom