நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை
என்றும் மாறாதவர்
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
கடலாம் துன்பத்தில் தவிக்கும்
வேளையில் படகாய் வந்திடுவார்
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்
பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்
தூற்றும் மாந்தரின் நடுவில்
எந்தனை தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார்
நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
Naan nesikum devan Lyrics in English
Naan naesikkum Dhevan Yesu entum jeevikkiraar avar naettaுm intum naalai entum maaraathavarnaan paati makilnthiduvaen en Yesuvaith thuthiththiduvaen en jeeviya kaalamellaam avar paathaththil amarnthiruppaenkadalaam thunpaththil thavikkum vaelaiyil padakaay vanthiduvaar irul thanilae pakalavanaay Yesuvae oli tharuvaarpaava Nnoyaalae vaadum naeraththil maruththuvaraakiduvaar mayangi vilum pasithanilae mannaavaith thanthiduvaarthoottaுm maantharin naduvil enthanai thaettida vanthiduvaar kaal thalara oontukolaay kaaththida vanthiduvaarnaesar ennodu thunnaiyaay jeevikka naan ini kalangitaenae enthanukkae kaaval avar naan udal avar uyirae
PowerPoint Presentation Slides for the song Naan nesikum devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nesikum Devan – நான் நேசிக்கும் தேவன் PPT
Naan Nesikum Devan PPT
Naan nesikum devan Song Meaning
God I love
Jesus lives forever
He is yesterday, today and tomorrow
The one who never changes
I will sing and rejoice
I will praise my Jesus
All my life
I will sit at his feet
Kadalam will suffer
The boat will arrive in time
Darkness alone is daylight
Jesus will give light
At the time of suffering from sin
He will become a doctor
Fainting hunger
He will send manna
In the middle of the scornful chanter
He will come to search
Leg crutches
He will come to wait
Nasser to live with me as a companion
I'm worried now
He is the guardian of anyone
I am the body, he is the soul
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வந்திடுவார் நேசிக்கும் தேவன் இயேசு ஜீவிக்கிறார் நேற்றும் இன்றும் நாளை மாறாதவர்நான் பாடி மகிழ்ந்திடுவேன் இயேசுவைத் துதித்திடுவேன் ஜீவிய காலமெல்லாம் பாதத்தில் அமர்ந்திருப்பேன்கடலாம் துன்பத்தில் தவிக்கும் தமிழ்
