Manavaalan Karththar in E♭ Scale
Ebமணவாளன் கர்த்தGmர் இயேசு வருகின்AbறாரேBb7மணவாட்டி சந்திக்க நீ ஆயEbத்தம் தானாEbஎன் பிரியமே நீ ரூAbபவதிFmஎழுந்து வா உன் நேசரைBb7 சந்திக்கவேEb
Ebகுருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேAbட்குதேBb7காட்டுப் புறா சத்தம் நம் தேGmசம் நிறையுதேEbEbஅத்திமரம் காய்Ab காய்க்க காலBbம் வந்ததேGmFmதிராட்ச செடி பூBb7 பூத்து வாசம் பெருகுதேEb...மணவாளன்
Ebமாரிகாலம் சென்றது மழையும் ஓய்ந்ததுAbBb7பூமியிலே புஷ்பங்கள் பூத்Gmது குலுங்குEbதுEbகன்மலையின் சிகரங்Abகளில் தங்கும்Bb புறாவேGmFmகர்த்தர் இயேசு வருBb7ம் நாளை சொல்லிப் பாடிடுEb...மணவாளன்
Ebசாரோனின் ரோஜாவாம் கர்த்தர்Ab இயேசுBb7பள்ளத்தாக்கின் லீலியாம் பரமGmன் இயேசு EbEbதாகம் தீர்க்கும் Abஜீவநதி Bbகர்த்தர் இயேசுGmFmபாவம் போக்கும் பரிBb7காரி பரமன் இயேசுEb...மணவாளன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom