Malaimael Aeri in B♭ Scale
Bbமலைமேல் ஏறி வந்தேBbsus4ன் தகப்பனேBbBbmEbமறுரூபம் ஆகணுBbமே தகப்பனே ஜெBbsus4பBbஉலகை மறக்கணுமே தகப்பனேDbBb7உம் குரல் கேட்கணும் நாள்முழுEbsus4தும்Bb
Bbகாலையும் மாலையும் மதிய வேEbளையுBbம்Bbsus4கைகள் உமை நோக்கி உயரணுமேBbஅழியும் உலகத்திற்காய் கதDbறணுமேBb7அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கEbsus4ணுமேBb
Bbஉமது வார்த்தைகள் உணவாய் மாEbறணுBbம்Bbsus4ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்Bbவேதத்தின் வெளிச்சத்திலே நடக்Dbகணும்Bb7வெற்றிக் கீதங்கள் நான் பாடணுEbsus4ம்Bb
Bbஞானத்தைப் போதித்து அறிவை Ebஉணர்Bbத்திBbsus4தீர்க்கதரிசனம் சொல்லணும்Bbஆவிகள் பகுத்தறியும் வரம் வேDbண்டும்Bb7வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டுEbsus4ம்Bb
Bbஆவியில் நிரம்பணும் அயல்மொEbழி பேBbசணும்Bbsus4அதிசயம் காணணுமே தகப்பனேBbஊழியம் செய்யணுமே தகப்பனேDbBb7ஓடி ஓடி உழைக்கணுமேEbsus4Bb
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom