🏠  Lyrics  Chords  Bible 

Maaperum Aruvatai Ontu in C♯ Scale

மாபெரும் அறுவடை ஒன்று
கண் எதிர் தெரிகின்றது
காத்திருக்கும் சபை சாட்சி பெறும்
இயேசு வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும்
கோடி கோடியாக மக்கள் உண்டு
உடல் உள்ளம் இரண்டிலும் தேவை கொண்டு
ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
…மாபெரும்
சத்தியம் பெற்றவர் கூறா விட்டால்
சுப நித்திய பாக்கியம் யார் பெறுவார்
நூற்றிருபது கோடி மக்கள் உண்டு
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
…மாபெரும்
அன்பென்னும் சங்கிலி கைகள் கட்ட
சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட
இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
…மாபெரும்
மிஷனெரி சபைகள் தோன்றும் காலம்
சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம்
தயங்கினால் சந்தர்ப்பம் கை நழுவும்
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
…மாபெரும்
உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க
உம் பணிக்காக கொடுத்திடும் மக்கள் வாழ்க
அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
…மாபெரும்

மாபெரும் அறுவடை ஒன்று
Maaperum Aruvatai Ontu
கண் எதிர் தெரிகின்றது
Kann Ethir Therikintathu
காத்திருக்கும் சபை சாட்சி பெறும்
Kaaththirukkum Sapai Saatchi Perum
இயேசு வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும்
Yesu Veettirukkum Sapai Saatchi Sollum

கோடி கோடியாக மக்கள் உண்டு
Koti Kotiyaaka Makkal Unndu
உடல் உள்ளம் இரண்டிலும் தேவை கொண்டு
Udal Ullam Iranntilum Thaevai Konndu
ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
Oti Otich Seyya Idamum Unndu
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
Perum Paaratham! Perum Paaratham!
...மாபெரும்
...maaperum

சத்தியம் பெற்றவர் கூறா விட்டால்
Saththiyam Pettavar Kooraa Vittal
சுப நித்திய பாக்கியம் யார் பெறுவார்
Supa Niththiya Paakkiyam Yaar Peruvaar
நூற்றிருபது கோடி மக்கள் உண்டு
Noottirupathu Koti Makkal Unndu
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
Perum Paaratham! Perum Paaratham!
...மாபெரும்
...maaperum

அன்பென்னும் சங்கிலி கைகள் கட்ட
Anpennum Sangili Kaikal Katta
சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட
Sapai Sangaththin Palakaikal Otivida
இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
Yesuvin Naamam Uyarththappadum
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
Perum Paaratham! Perum Paaratham!
...மாபெரும்
...maaperum

மிஷனெரி சபைகள் தோன்றும் காலம்
Mishaneri Sapaikal Thontum Kaalam
சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம்
Suvisesham Solla Ithu Vasantha Kaalam
தயங்கினால் சந்தர்ப்பம் கை நழுவும்
Thayanginaal Santharppam Kai Naluvum
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
Perum Paaratham! Perum Paaratham!
...மாபெரும்
...maaperum

உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க
Umakkaaka Ulaiththidum Pakthar Vaalka
உம் பணிக்காக கொடுத்திடும் மக்கள் வாழ்க
Um Pannikkaaka Koduththidum Makkal Vaalka
அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க
Anaiththu Ullaththilum Yesu Vaalka
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
Perum Paaratham! Perum Paaratham!
...மாபெரும்
...maaperum


Maaperum Aruvatai Ontu Chords Keyboard

maaperum Aruvatai Ontu
kann Ethir Therikintathu
kaaththirukkum Sapai Saatchi Perum
Yesu Veettirukkum Sapai Saatchi Sollum

koti Kotiyaaka Makkal unndu
udal Ullam Iranntilum Thaevai konndu
oti Otich Seyya Idamum Unndu
perum Paaratham! Perum Paaratham!
...maaperum

saththiyam Pettavar Kooraa Vittal
supa Niththiya Paakkiyam yaar Peruvaar
noottirupathu Koti Makkal Unndu
perum Paaratham! Perum Paaratham!
...maaperum

anpennum Sangili kaikal Katta
sapai Sangaththin Palakaikal Otivida
Yesuvin Naamam Uyarththappadum
perum Paaratham! Perum Paaratham!
...maaperum

mishaneri Sapaikal Thontum Kaalam
suvisesham Solla Ithu Vasantha kaalam
thayanginaal Santharppam Kai Naluvum
perum Paaratham! Perum Paaratham!
...maaperum

umakkaaka Ulaiththidum Pakthar vaalka
um Pannikkaaka Koduththidum Makkal Vaalka
anaiththu Ullaththilum Yesu Vaalka
perum Paaratham! Perum Paaratham!
...maaperum


Maaperum Aruvatai Ontu Chords Guitar


Maaperum Aruvatai Ontu Chords for Keyboard, Guitar and Piano

Maaperum Aruvatai Ontu Chords in C♯ Scale

Maaperum Aruvatai Onru Lyrics
தமிழ்