Laeviyarae Aasaariyarae in C♯ Scale
C#லேவியரே ஆசாரிA#mயரே G#C#ஆனந்தமாய் நாம் கூடிG# வந்தோமேC#C#இயேசுவின் பாதத்தில் பரவF#சமாய்C#D#mபாரத மீட்புக்காய் G#கிருபை பெறுவோம்C#C#எட்டுத் திசைக்குA#mம் இயேசு புகழ் பரவG#C#நித்திய சுவிசேஷம் ஏந்G#திச் செல்லுவோம்C#-2C#சாத்தானின் கட்டுகளை அறுத்F#திடுவோம்-C#2D#mசத்திய சபை கட்டி எழுப்G#பிடுவோம்C#—லேவியரே
C#விசுவாச வீரர்களாய் எழும்A#mபிடுவோம்G#C#வெளிப்பாடு வரங்களை உபயோகிG#ப்போம்C#C#பாதாளக் கட்டுகளை அறுத்திF#டுவோம்C#D#mபரலோக பலன்களை சேர்த்து G#குவிப்போம்C#--லேவியரே
C#நம்பிக்கை நங்கூரமாய் நடந்A#mதிடுவோம்G#C#தாழ்மையின் ரூபங்களாய் நின்றிG#டுவோம்C#C#பாவத்தின் கட்டுகளை அறுத்F#திடுவோம்C#D#mகாரிய சமர்த்தர்களாய் நிG#ன்றிடுவோம்C#--லேவியரே
C#ஜெபத்தின் ஜெயங்களால் முன் செA#mல்லுவோம்G#C#தியான ஊற்றுகளில் தூது G#பெறுவோம்C#C#மாமிசத்தின் கட்டுகளை அறுத்F#திடுவோம்C#D#mகருத்தினில் மதில்களாய் ஓங்G#கி நிற்போம்C#--லேவியரே
C#பேச்சின் தூதர்களாய் பறந்A#mதிடுவோG#ம்C#நடக்கையின் நகல்களாய் விரைந்G#திடுவோம்C#C#சமுதாய கட்டுகளை அறுத்திF#டுவோம்C#D#mநன்மையின் வாசல்களாய் விழித்திG#டுவோம்C#—லேவியரே
C#இயேசுவின் காயங்களின் கனிகளேA#m நாம்G#C#களிகூர்ந்து மகிழ்ந்து G#ஆடிப்பாடுவோம்C#C#அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிF#ப்போம்C#D#mஆசீர்வாத மழைக்கு மேகங்G#களாவோம்C#
—லேவியரே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom