Kuthookalam Niraintha Nannaal in D♯ Scale
D#குதூகலம் நிறைந்த நன்னாள்D#நடுவானில் மின்னிடுமேG#A#இதுவரை இருந்த துன்பமில்லைD#இனி என்றுமே ஆனந்A#தம்D#
D#தளகர்த்தனாம் இயேA#சு நின்றுD#G#யுத்தம் செய்திடுவாA#ர் நன்D#றுG#அவர் ஆவியினால் புது பெலனடைGந்துCmFmஜெய கீதங்கள் பாடிA#டுவோம்D#
D#புவி மீதினில் A#சரீர மீD#ட்புG#என்று காண்போம் என A#ஏங்கும்D#G#மனம் மகிழ்ந்திடவே அவர் வந்திGடுவார்CmFmமணவாட்டியைச் சேர்த்A#திடவே D#-குதூகலம்
D#ஜெப விழிப்புடன் வஞ்A#சையாகD#G#அவர் வருகஇயை எதிர்நோA#க்கிD#G#நவ எருசலேமாய் தூய நகரமதாGய்Cm
Fmநாம் ஆயத்தமாகிA#டுவோம்D#-குதூகலம்
D#ஜீவ ஒளி வீசும் கற்A#களாகD#G#சீயோன் நகர் தனிA#லே சேர்க்கD#G#அருள் சுரந்திருந்தார் நாமம் வGரைந்திருந்தாCmர்Fmஅவர் மகிமையில்ஆர்ப்A#பரிப்போம்D#-குதூகலம்
D#தேவ தூதர்கள் கானA#முடன்D#G#ஆரவார தொனி கேட்A#கும்D#G#அவர் கிருபையினால் மறு ரூபGமாகCmFmநம்மை இனிதுடன் சேர்த்A#திடுவார்D#-குதூகலம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom